பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

மனக்கடப்பு


அறிவியல் பெயர் :

அல்டினா கார்டிபோலியா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
  • இலைகள் எதிரெதிரே அமைந்திருக்கும். இலைகள் அகன்றது மற்றும் பளபளப்பான பச்சை நிறமுடையது.
  • பூக்கள் வட்டவடிவ மஞ்சள் நிறமுடைய தலைப்பகுதி மற்றும் உடல் பகுதியை கொண்டது.

பரவல் :

  • மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அதிகம் வளர்கின்றது.

வாழிடம் :

பொதுவாக நீர்நிலையோரங்களில், சதுப்பு நிலம் மற்றும் வறண்ட செம்மண் சந்திக்கும் பகுதிகளில் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நன்கு வளரும்.

மண் :

நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.

மண் pH :

5.5 முதல் 6.5 வரை

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

300 - 1000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1000 – 2000 மி.மீ

வெப்பநிலை :

20 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி வரும்பி மரமாகும்.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

  • பராமரிப்பு:

    நோய்:

    சாம்பல் நோய் (போடோஸ்பேரா லியுகோட்ரைகா) வேர் அழுகல், இதற்கு ஸ்ரெப்மோமைசின், டெட்ராமைசின் காப்பர் தெளிக்கலாம்.
  • நோய் தாக்கப்பட்ட தாவரங்கள் நீக்க வேண்டும்.

முக்கிய பயன்கள் :

  • இதன் பழச்சாறானது வயிற்றிலுள்ள பூச்சிகளை கொல்ல பழங்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் வேர் டையேரியா மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்த பயன்படுகிறது.