பூவங்கொட்டை மரம்
அறிவியல் பெயர் :
சாப்பின்டஸ் எமர்ஜினேட்டஸ்
பொதுப்பண்பு :
- பொரிய அகனà¯à®± கிளைகளையà¯à®Ÿà¯ˆà®¯ இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¾à®©à®¤à¯ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- அதிக எணà¯à®£à®¿à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®²à®¾à®© இரà¯à®ªà®¾à®²à¯ மலரà¯à®•à®³à¯ˆà®¯à¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- கனியானத௠கரà¯à®®à¯ˆ நிற விதைகளை கொணà¯à®Ÿà®¤à¯.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகள் மற்றும் புல்வெளிப்பகுதிகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
6-6.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 2000 மி.மீ
வெப்பநிலை :
32 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த கனியானது பிப்ரவரி - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- கனியானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் 2 வருடம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும்.
- ஒரு கிலோ விதையில் 2000 - 2500 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 60 – 70 சதிவிகிதமாகும்.
- நாற்று முளைப்புத்திறன் 60 – 62 சதிவிகிதமாகும்.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- தாய்பாத்தி விதைப்பு மார்ச் - ஏப்ரல் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- விதைக்கப்பட்ட விதைகள் ஒரு வாரத்தில் முளைக்கத்துவங்குகிறது. ஒரு மாதத்திற்குள் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
- தாய்பாத்தியை தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
- 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
- 10 - 25 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠2600 – 3000 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
ஊடுபயிர் சாகுபடி :
ஊடு பயிராக பயிறு வகைப் பயிர்களைப் பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இமà¯à®®à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ காயானத௠சோபà¯à®ªà¯ விதைகள௠எனà¯à®± பெயரில௠பரவலாக விறà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- காயà¯à®•à®³à¯ படà¯à®Ÿà¯ˆ சà¯à®¤à¯à®¤à®®à¯ செயà¯à®¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠மரம௠சிறிய ரக மரசà¯à®šà®¾à®®à®¾à®©à¯à®•à®³à¯ செயà¯à®¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
கனிகள்:
- இவை அஜீரணம், ஆஸ்துமா, வயிற்றுபோக்கு, வாதம் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
-->