செந்நங்கி
அறிவியல் பெயர் :
லகர்ஸ்டிரோமியா பார்விபுளோரா
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ சிறிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமà¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆ அடர௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- மலரà¯à®•à®³à¯ மணமானத௠மறà¯à®±à¯à®®à¯ வெணà¯à®®à¯ˆà®¯à®¾à®©à®¤à¯.
- காயà¯à®•à®³à¯ கேபà¯à®šà®¿à®¯à¯‚ல௠வகையை சேரà¯à®¨à¯à®¤à®¤à¯. ஒவà¯à®µà¯Šà®°à¯ காயினà¯à®³à¯à®³à¯à®®à¯ 20 – 30 விதைகளிரà¯à®•à¯à®•à¯à®®à¯. விதைகள௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியாவின் வறண்ட பகுதிகளில் பரவிக்காணப்படுகிறது.
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது. வறண்ட மற்றும் கலப்புக்காடுகளில் வளரும்.
மண் :
நீர் தேங்காத தன்மை கொண்ட மணல் மற்றும் களி மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
மண் pH :
5.5 – 6.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1500 – 3500மி.மீ
வெப்பநிலை :
24 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- பனி மற்றும் நிழலை தாங்கி வளரும் தன்மையற்றது.
- மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- ஒட்டு நாற்று உற்பத்தி முறை மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காய்கள் பிப்ரவரி மாதத்தில் சேகரிக்கப்படுகிறது.
- காய்கள் வெயிலில் காய வைக்கப்படுகிறது. விதைகள் தனியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.
- விதைகளை காற்று புகாத பாலித்தீன் பையில் இறுக கட்டி வைக்க வேண்டும். இவ்விதைகளை ஒரு வருடம் வரை முளைப்புத்திறன் குறையாமல் சேமித்து வைக்கலாம்.
- ஒரு கிலோ விதையில் 28000 - 56000 விதைகளிருக்கும்.
- இவ்விதைகளின் விதை முளைப்புத்திறன் மிகவும் குறைவாகும்.
- விதைகளின் விதை முளைப்புத்திறன் 2 – 3 சதிவிகிதமாகும்.
- குளிர் நீரில் 48 மணிநேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது ஏப்ரல் - மே மாத இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- தாய்பாத்தி தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 2 நாட்களில் விதைகள் முளைத்துவிடுகின்றன. 3 மாதத்தில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றானது வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் மாற்ற வேண்டும்.
- நாற்றங்காலில் ஒரு வருடம் வரை நாற்றுகளை பராமரிக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- மழை பருவ காலத்தில் நடவுபணி மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- நாற்றுகள் இளம் பருவமாக இருக்கும்பொழுது அவ்வப்போது களையெடுத்தல் அவசியமாகும்.
- இம்மரம் ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மரங்களை வெட்ட வேண்டும்.
முக்கிய பயன்கள் :
- இமà¯à®®à®°à®®à¯ ஓரளவ௠கடினமானத௠மறà¯à®±à¯à®®à¯ எளிதாக à®…à®±à¯à®•à¯à®•à®•à¯à®•à¯‚டியதà¯.
- இமà¯à®®à®°à®®à¯ கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à¯, உள௠அலஙà¯à®•à®¾à®° பணிகளà¯à®•à¯à®•à¯, கதவà¯, ஜனà¯à®©à®²à¯à®•à®³à¯ தயாரிகà¯à®•, வேளாண௠உபகரணஙà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•, படக௠மறà¯à®±à¯à®®à¯ மரசà¯à®šà®®à®¾à®©à¯à®•à®³à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ ஒர௠மிகசà¯à®šà®¿à®±à®¨à¯à®¤ எரிபொரà¯à®³à®¾à®•à¯à®®à¯. எனவே விறக௠மறà¯à®±à¯à®®à¯ கரி தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¾à®©à®¤à¯ டானின௠மறà¯à®±à¯à®®à¯ நார௠எடà¯à®•à¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.