நிங்கள்
அறிவியல் பெயர் :
பெலிசியம் டெசிபியன்ஸ்
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ மரமாகà¯à®®à¯.
- இலைகள௠கà¯à®´à¯à®®à®®à®¾à®• அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯. ஒர௠கà¯à®´à¯à®®à®¤à¯à®¤à®¿à®²à¯ 4 – 6 இலைகளிரà¯à®•à¯à®•à¯à®®à¯. இலைகள௠எதிரெதிராக அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
- பூகà¯à®•à®³à¯ சிறியதà¯, அதிக எணà¯à®£à®¿à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®²à®¾à®©à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ à®’à®°à¯à®ªà®¾à®²à¯ மலரà¯. பூகà¯à®•à®³à¯ 6 – 8 இனà¯à®šà¯ நீளமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- காயà¯à®•à®³à¯ டà¯à®°à¯‚ப௠வகையை சேரà¯à®¨à¯à®¤à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ வடà¯à®Ÿ வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. காயà¯à®•à®³à¯ பளபளகà¯à®•à¯à®®à¯ ஆரஞà¯à®šà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
வாழிடம் :
அதிக ஒப்புமை ஈரப்பதம் கொண்ட பகுதிகள் மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளரும்.
மண் :
களிமண்ணில் அதிகம் வளரும் தன்மையுடையது. அதிக நீர் தேங்காதவாறு மண்ணின் தன்மை இருக்க வேண்டும்.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
- உப்பு தன்மையான நிலங்களில் வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 7 மாதமான நாற்றுகள் அல்லது 6 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- அலஙà¯à®•à®¾à®° மரமாக வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- நிழல௠தரà¯à®®à¯ மரமாக வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- பூஙà¯à®•à®¾ மறà¯à®±à¯à®®à¯ தோடà¯à®Ÿà®™à¯à®•à®³à®¿à®²à¯ நிழல௠தரà¯à®®à¯ மரமாக வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.