காயா மரம்
அறிவியல் பெயர் :
காயா செனிகாலென்சிஸ்
பொதுப்பண்பு :
- 15 - 30 மீ உயரம௠வரை வளரகà¯à®•à¯‚டிய பெரிய பசà¯à®®à¯ˆ மாறா மரமாகà¯à®®à¯.
- மரமானத௠அடர௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலையானத௠வெளிர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- விதையானத௠மேலà¯à®¨à¯‹à®•à¯à®•à®¿à®¯à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ வடà¯à®Ÿà®®à®¾à®©à®¤à¯. விதைகள௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
வாழிடம் :
ஆற்றுபடுகையை ஒட்ட காடுகளில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1800மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
400 – 1750 மி.மீ
வெப்பநிலை :
24 - 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
வளரியல்பு :
பகுதி இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- வேர௠கிழஙà¯à®•à¯à®•à®³à¯ மூலம௠இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®•à®¿à®±à®¤à¯.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- விதையானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் 1 – 2 நாட்களுக்கு உலர்த்தப்படப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் காற்றுபுகாவண்ணம் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 1500 - 2000 விதைகள் இருக்கும்.
- விதைகளை முளைப்புத்திறன் குறையாமல் ஒரு வருடம் வரை சேமித்து வைக்கலாம்.
- குளிர் நீரில் 24 - 48 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
- வளர் இடுபொருட்கள் அடங்கிய 10 x 1 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் விதையானது நேரடியாக விதைக்கப்படுகிறது.
- இம்முறையான விதைப்பு பிப்ரவரி – மார்ச் கால இடைவெளியில் செய்வது நாற்று உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும்.
- 6 மாதமான நாற்றானது நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
-
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்ட முதல் மாதத்திற்கு பின் களைகள் எடுப்பது அவசியமாகும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்வது நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠1800 – 2000 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- இதன௠மரம௠கடà¯à®Ÿà®¿à®Ÿ கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, வீடà¯à®Ÿà¯ உபயோக பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, விலையà¯à®¯à®°à¯à®¨à¯à®¤ மரசà¯à®šà®¾à®®à®¾à®©à¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, கைபிடிகள௠தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, கதவà¯, ஜனà¯à®©à®²à¯ தயாரிகà¯à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ சிறà¯à®ªà®™à¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விறகிறà¯à®•à®¾à®•à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ கரி உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®•à¯à®•à®¾à®•à®µà¯à®®à¯ இமà¯à®®à®°à®®à¯ அதிகமாக பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- பழஙà¯à®•à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯‡ இதன௠படà¯à®Ÿà¯ˆ மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.