வாகை
அறிவியல் பெயர் :
அல்பைசியா லெபக்
பொதுப்பண்பு :
- நீணà¯à®Ÿ சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- இதன௠மரம௠அடர௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- பூகà¯à®•à®³à®¾à®©à®¤à¯ வெணà¯à®®à¯ˆà®¯à®¾à®©à®¤à¯.
- நெறà¯à®±à®¾à®©à®¤à¯ வெளிர௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- ஒர௠நெறà¯à®±à®¿à®²à¯ 6 – 12 விதைகள௠காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுவதும் பரவி காணப்படுகிறது.
- இவை குறைந்தளவு கடல்மட்ட உயரம் கொண்ட பகுதிகளிலும் நன்கு வளரும்.
- தமிழ்நாட்டில் இம்மரம் வனப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
வாழிடம் :
வெப்பமண்டல பசுமை மாறா காடுகளிலும், வறண்ட இலையுதிர் காடுகளிலும் இவை அதிகமாக வளரும் மரமாகும்.
மண் :
நீர்தேங்காத தன்மை கொண்ட உவர்நிலங்கள், களிமண், செம்பொறை மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
630 – 2600 மி.மீ
வெப்பநிலை :
25 – 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- பனியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது.
- அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
இது ஒரு இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- சாதகமான சூழல௠இரà¯à®¨à¯à®¤à®¾à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- நேரடி விகைள௠விதைபà¯à®ªà¯ மூலமாகவà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ நாறà¯à®±à¯ வளரà¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ மூலமாகவà¯à®®à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯:
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- நெறà¯à®±à®¾à®©à®¤à¯ ஜனவரி – மாரà¯à®šà¯ மாத கால இடைவெளியில௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- நெறà¯à®±à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ விதைகள௠தனியே பிரிதà¯à®¤à¯†à®Ÿà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சூரிய ஒளியில௠விதைகள௠உலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதைகள௠சà¯à®¤à¯à®¤à®®à¯ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ பாலிதà¯à®¤à¯€à®©à¯ பைகளில௠12 மாதஙà¯à®•à®³à¯ வரை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ கà¯à®±à¯ˆà®¯à®¾à®®à®²à¯ சேகரிதà¯à®¤à¯ வைகà¯à®•à®²à®¾à®®à¯.
- ஒர௠கிலோ விதையில௠தேராயமாக 5000 - 12000 விதைகள௠இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
- விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ 65 - 90 சதவிகிதம௠ஆகà¯à®®à¯.
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿
- கொதிகà¯à®•à®µà¯ˆà®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ இறகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ நீரில௠24 மணி நேரமà¯à®®à¯, கà¯à®³à®¿à®°à¯ நீரில௠48 மணி நேரமà¯à®®à¯ ஊர வைகà¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯.
- இவà¯à®µà®¾à®±à¯ நேரà¯à®¤à¯à®¤à®¿ செயà¯à®µà®¤à¯ விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯ விகிததà¯à®¤à¯ˆ அதிகரிகà¯à®•à¯à®®à¯.
நாறà¯à®±à®¾à®™à¯à®•à®¾à®²à¯ தொழிலà¯à®¨à¯à®Ÿà¯à®ªà®®à¯:
- விதையானத௠நேரடியாக 10 x 1 மீ அளவà¯à®³à¯à®³ தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- பொதà¯à®µà®¾à®• மாரà¯à®šà¯ மாதம௠தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿ விதைபà¯à®ªà¯ மேறà¯à®•à¯Šà®³à¯à®³à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ 5 நாளிலிரà¯à®¨à¯à®¤à¯ விதைகள௠விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. 15 நாள௠மà¯à®Ÿà®¿à®µà®¿à®²à¯ அனைதà¯à®¤à¯ விதைகளà¯à®®à¯ à®®à¯à®³à¯ˆà®¤à¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
- கைகளினால௠மணà¯à®£à®¿à®²à¯ விதைகள௠விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®µà®¤à¯ சிறநà¯à®¤ à®®à¯à®±à¯ˆà®¯à®¾à®•à¯à®®à¯.
- 6 மாதஙà¯à®•à®³à®¾à®© நாறà¯à®±à¯à®•à®³à¯ நடவிறà¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- மரப்பண்ணை களைகலற்றதாகவும், நீர் தேங்காதவாறும் இருக்க வேண்டும்.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠3700 - 4000 எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
ஊடுபயிர் சாகுபடி :
தேயிலை, காபி இலை, ஏலக்காய் ஆகியனவும் ஊடுபயிராகப் பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இமà¯à®®à®°à®®à¯ மரசà¯à®šà®¾à®®à®¾à®©à¯à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯, மேஜைகள௠செயà¯à®¯à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
- இமà¯à®®à®°à®®à¯ வேளாண௠உபகரணஙà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, கைபிடிகள௠தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ பெடà¯à®Ÿà®¿à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
-
தீவனமà¯:
- காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ சிறநà¯à®¤ தீவனமாகà¯à®®à¯.
- ஒடà¯à®Ÿà®•à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ செரிமானதà¯à®¤à®¿à®±à¯à®•à¯ உகநà¯à®¤à®¤à®¾à®•à¯à®®à¯.
மரகà¯à®•à¯‚à®´à¯:
மரக௠கூழானத௠சலà¯à®ªà¯‡à®Ÿà¯ à®®à¯à®±à¯ˆà®•à¯à®•à¯à®ªà¯ பின௠நீணà¯à®Ÿ நாரà¯à®•à®³à¯à®Ÿà®©à¯ கலகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
-->