முள்ளு முருங்கை
அறிவியல் பெயர் :
எரித்திரினா இண்டிகா
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯. அதிக எணà¯à®£à®¿à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®²à®¾à®© கிளைகளையà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¾à®©à®¤à¯ மஞà¯à®šà®³à¯ கலநà¯à®¤ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலைகள௠அடà¯à®¤à¯à®¤à®Ÿà¯à®¤à¯à®¤à¯ அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ வெளிர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- பூகà¯à®•à®³à¯ அடர௠சிவபà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இதன௠அடர௠கரà¯à®ªà¯à®ªà¯ நெறà¯à®±à®¾à®©à®¤à¯ 6 – 12 அடர௠சிவபà¯à®ªà¯ அலà¯à®²à®¤à¯ சாமà¯à®ªà®²à¯ நிற விதைகளை கொணà¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
750 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 1500 மி.மீ
வெப்பநிலை :
32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- பனியை தாங்கி வளராது.
- இதன் மறுதாம்பு நன்கு வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- நேரடி உற்பத்தி மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த விதையானது பிப்ரவரி – ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட விதைகள் காய வைக்கப்பட்டு பின் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- விதை முளைப்புத்திறன் 80 – 90 சதவிகிதமாகும்.
- விதைகள் 12 மாதங்கள் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும்.
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் மார்ச் - ஏப்ரல் கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- விதைகள் ஒரு வாரத்தில் முளைக்க துவங்கி ஒரு வருடத்தில் முற்றிலும் முளைத்து விடுகிறது.
- 30 செ.மீ உயரமுள்ள 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 30 செ.மீ உயரமுள்ள 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- வளர்நத பின் மரங்களுக்கிடையேயான இடைவெளி 10 x 10 மீ என இருக்குமாறு மரங்களை நீக்க வேண்டும்.
- இவ்வாறு நடும்பொழுது 70 - 80 சதவிகித வெற்றியை தரக்கூடியது.
- அவ்வப்போது களைகள் நீக்குதல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.
- 15 - 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- இமà¯à®®à®°à®®à¯ தோராயமாக 2800 – 3000 ரூபாய௠எனà¯à®± விலைகà¯à®•à¯ விறà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- கடலோர பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ படகிறà¯à®•à¯ தà¯à®Ÿà¯à®ªà¯à®ªà®¾à®•à®µà¯à®®à¯, கடà¯à®Ÿà¯à®®à®°à®®à¯ தயாரிகà¯à®• மறà¯à®±à¯à®®à¯ இதர மீனà¯à®ªà®¿à®Ÿà®¿ பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிபà¯à®ªà®¿à®²à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- உயிர௠வேலியாக இமà¯à®®à®°à®®à¯ பயரிடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- கடலோர பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ காறà¯à®±à¯ தடà¯à®ªà¯à®ªà®¾à®©à®¾à®• இமà¯à®®à®°à®®à¯ பயரிடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- நிழல௠தரà¯à®®à¯ மரமாக இமà¯à®®à®°à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.