பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

நெட்டிலிங்க மரம்


அறிவியல் பெயர் :

பாலியால்தியா லாங்கிபோலியா

பொதுப்பண்பு :

  • இது ஒரு பசுமைமாறா மரமாகும்.
  • 13மீ உயரம் வரை வளரக்கூடியது. 
  • இலைகள் சாம்பல் மற்றும் வெளிர் பச்சை நிறமுடையது. முதிர்ந்த பின் அடர் பச்சை நிறமாக மாறிவிடும்.
  • பூக்கள் நட்சத்திர வடிவமடையது மற்றும் வெளிர் பச்சை நிறமுடையது.
  • காய்கள் கொத்தாக காய்க்கும். ஒரு கொத்தில் 10 – 20 காய்களிருக்கும். இளமையில் பச்சை நிறமுடையது, முதிர்ந்த பின் கருப்பு நிறமாக மாற்றமடைகிறது.
  • <!-- [if gte mso 9]> <w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Re

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்