பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

தூங்கு மூஞ்சி மரம்


அறிவியல் பெயர் :

சாமானியா சாமன்

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய பசுமை மாறா மரமாகும்.
  • மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறமுடையது.
  • பூக்கள் சிறியது மற்றும் இளஞ்சிவப்பு நிறமுடையது.
  • நெற்றானது கருஞ்சாம்பல் நிறமுடையது மற்றும் 20 – 25 சாம்பல் நிற விதைகளை கொண்டது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மரமாகும். இம்மரம் அலங்கார மரமாகவும், தோட்டங்களில் நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

4 - 6

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1300 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 2500 மி.மீ

வெப்பநிலை :

20 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 4400 - 7700 விதைகளிருக்கும்.
  • விதை விதைக்கப்பட்டதிலிருந்து 33 – 48 நாட்களில் முளைக்கும் தன்மை கொண்டது.
  • விதை முளைப்புத்திறன் 50 – 60 சதிவிகிதமாகும்.

  • கொதிக்கவைக்கப்பட்ட மற்றும் குளிர் நீரில் நேர்த்தி செய்யப்படுகிறது.

  • நாற்றுகள் காயமாகாதவண்ணம் உற்பத்தி செய்ய வேண்டும். வேர்கள் அறுந்துவிடாமல் இருக்க வேண்டும்.
  • நேரடி விதைப்பு பரிந்துரைக்கப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • பண்ணையானது முழுமையாக உழப்படுகிறது.
  • விதைகளானது 2 மீ இடைவெளியில் 3 மீ வரிசை இடைவெளியிலும் விதைக்கப்படுகிறது.

  • Plantation should be weed free initially for 2 years.

  • 70 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 3700 – 4000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
  • விறகிற்காக இம்மரம் அதிகம் வளர்க்கப்படுகிறது.
  • இம்மரம் ஈரப்பதத்தை தாங்கி வளரக்கூடியது, மேலும் இம்மரம் கட்டுமான பணிகளுக்கு பயன்படுகிறது.