சிறிய இலையுடைய மகோகனி
அறிவியல் பெயர் :
ஸ்விடினியா மகோகனி
பொதுப்பண்பு :
- 30மீ உயரம௠வரை வளரகà¯à®•à¯‚டிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- இதன௠தணà¯à®Ÿà¯ நேரானதà¯, உரà¯à®³à¯ˆà®¯à®¾à®©à®¤à¯.
- இலையின௠அழகிய தோறà¯à®±à®®à¯ காரணமாக இவை அலஙà¯à®•à®¾à®° தாவரமாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠பசà¯à®šà¯ˆ கலநà¯à®¤ மஞà¯à®šà®³à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯ பூகà¯à®•à®³à¯ மணம௠கமலகà¯à®•à¯‚டியதà¯.
- இதன௠காயானத௠பல விதைகளை கொணà¯à®Ÿà®¤à¯. இதன௠விதைகள௠சிறக௠வடிவமானதà¯.
பரவல் :
- இந்திய மகாகனி இந்தியாவில் காணப்படுகிறது.
- இவை ஆற்றுப்படுகைகளில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.
வாழிடம் :
Deciduous and Semi deciduous forest
மண் :
மணற்பாங்கான செம்மண் மற்றும் செம்பொறை மண்ணில் நன்கு வளரக்கூடியது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1150மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
1200 – 1500 மி.மீ
வெப்பநிலை :
16 - 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
அகன்ற இலையுடைய பசுமைமாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- விதை மூலம௠இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- 5 x 7.5 செ.மீ இடைவெளியில் 2-4 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும். விதைக்கப்பட்ட பின் தாய்பாத்திக்கு மூடாக்கு அமைக்க வேண்டும்.
- விதைக்கப்பட்டதிலிருந்து 14 – 28 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- விதை முளைப்பு சதவிகிதம் 20 – 40 சதவிகிதம் ஆகும்.
- நாற்றுகள் 6 மாதத்தில் 60 – 75 செ.மீ உயரம் வளர்கின்றது.
- 5 x 7.5 செ.மீ இடைவெளியில் 2-4 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும். விதைக்கப்பட்ட பின் தாய்பாத்திக்கு மூடாக்கு அமைக்க வேண்டும்.
- விதைக்கப்பட்டதிலிருந்து 14 – 28 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- விதை முளைப்பு சதவிகிதம் 20 – 40 சதவிகிதம் ஆகும்.
- நாற்றுகள் 6 மாதத்தில் 60 – 75 செ.மீ உயரம் வளர்கின்றது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- மேல் மண், 200 கிராம், வேப்பம்பிண்ணாக்கு மற்றும் 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு ஆகியவற்றை குழியினுள் இட்டு நாற்றுகள் நடப்படுகிறது.
- நாற்றுகள் நடப்படுவதற்கு முன்பே இடுபொருட்களை குழியினுள் இட்டு உலர்த்த வேண்டும்.
- இடைவெளியானது 6 x 6.5 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது மிக முக்கியமானதாகும்.
- முதல் இரு வாரங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
- தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு சொட்டுநீர் பாசனம் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறையை பயன்படுத்தலாம்.
- தேவையான அளவு உரங்களை அவ்வப்போது இட வேண்டும்.
- முதல் வருடம் தழைசத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து (17:17:17) மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் செடிக்கு 200 கிராம் ஆகியவற்றை மாதம் ஒரு முறையிட வேண்டும்.
- உரமிட்டபிறகு அதனை சிறிது மண்ணை கொண்டு மூட வேண்டும்.
- 10 ஆண்டுகள்
- ஒரு ஏக்கருக்கு 1200 – 1500 மரங்கள் என்ற எண்ணிக்கையில் நடப்பட வேண்டும்.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠ரூ.3100 அலà¯à®²à®¤à¯ சதà¯à®° அடி ரூ.500 எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
ஊடுபயிர் சாகுபடி :
முக்கிய பயன்கள் :
- இமà¯à®®à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ அழகிய தோறà¯à®±à®®à¯ காரணமாக அலஙà¯à®•à®¾à®° மரமாக வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இவை மரசà¯à®šà®¾à®®à®¾à®©à¯à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯ வீடà¯à®Ÿà¯ உபயோக பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠மரம௠நாறà¯à®•à®¾à®²à®¿ மறà¯à®±à¯à®®à¯ மேஜை போனà¯à®± பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ இசைகà¯à®•à®°à¯à®µà®¿à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் சிறிது முக்கியமானது மரப்பட்டைகளில் இருந்து டானின் எடுக்கப்பட்டு சாயத்திற்கு பயன்படுகிறது.
-->