வெள்ளை மருது
அறிவியல் பெயர் :
டெர்மினேலியா அர்ஜுனா
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ கீழà¯à®¨à¯‹à®•à¯à®•à®¿ வளைநà¯à®¤ கிளைகளை கொணà¯à®Ÿ வேகமாக வளரகà¯à®•à¯‚டிய பெரிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆ கடினமானத௠மறà¯à®±à¯à®®à¯ சாமà¯à®ªà®²à¯ அலà¯à®²à®¤à¯ இளஞà¯à®šà®¿à®µà®ªà¯à®ªà¯ கலநà¯à®¤ பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலைகள௠அடà¯à®¤à¯à®¤à®Ÿà¯à®¤à¯à®¤à¯ அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ இதய வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- பூகà¯à®•à®³à¯ கொதà¯à®¤à®¾à®• அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯. பூகà¯à®•à®³à®¿à®©à¯ மீத௠ரோமம௠வளரà¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
- காயà¯à®•à®³à¯ நார௠நிறைநà¯à®¤ டà¯à®°à¯‚ப௠வகையை சேரà¯à®¨à¯à®¤à®¤à¯.
- இதன௠காய௠மà¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®ªà®¿à®©à¯ அடர௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. காயà¯à®•à®³à¯ விசிறி போனà¯à®±à¯ à®®à¯à®•à®ªà¯à®ªà¯à®•à®³à¯ˆ கொணà¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுவதும் பரவக்காணப்படுகிறது.
வாழிடம் :
வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
ஈரமான, நீர் தேங்காத வண்டல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
மண் pH :
8.5 முதல் 10.5 வரை
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 - 1900 மி.மீ
வெப்பநிலை :
20 - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் நீர் ஓடும் நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரும் மரமாகும்.
- பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- விதைகள௠மறà¯à®±à¯à®®à¯ மறà¯à®¤à®¾à®®à¯à®ªà¯ மூலம௠இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ நீர௠நிலை பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ பரவலாக வளரà¯à®®à¯.
- நாற்றங்கால் ஒட்டு நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- இம்மரம் வருட வருடம் அளவுக்கததிகமாக காய்க்கவல்லது.
- பழுத்த காயானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிராம் விதையில் 14 – 15 விதைகளிருக்கும்.
- இதன் விதைகள் சாதாரணமாக 2 வருடம் வரை முளைப்புத்திறனை தக்கவைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
- கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 1 நிமிடம் ஊர வைக்கப்பட்டு பின் குளிர் நீரில் 48 மணி நேரம் ஊரவைக்கப்படுகிறது.
- விதைகள் நிழல் உள்ள தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் விதைப்பது சிறந்ததாகும்.
- விதைக்கப்பட்டபின் பூவாளி கொண்டு தினமும் நீர் பாய்ச்சப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்கத் துவங்குகிறது. ஒரு மாதத்திற்குள் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
- 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ இடைவெளியில் நாற்றுகள் நடப்படுகிறது.
- மரப்பண்ணை களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வப்போது மண்ணை உழுதல் மிகவும் அவசியம்.
- 16 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠தோராயமாக 3200 – 3500 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- இதன௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯ மரம௠உறà¯à®¤à®¿à®¯à®¾à®©à®¤à¯. எனவே இமà¯à®®à®°à®®à¯ கடà¯à®Ÿà®¿à®Ÿ கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à¯à®®à¯, வேளாண௠உபகரணஙà¯à®•à®³à¯à®®à¯, மின௠கமà¯à®ªà®™à¯à®•à®³à¯ அமைகà¯à®•à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ ஒடà¯à®Ÿà¯à®ªà¯à®ªà®²à®•à¯ˆà®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠இலைகள௠டசார௠வகை படà¯à®Ÿà¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- அலஙà¯à®•à®¾à®° மரமாகவà¯à®®à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
-->