முராங் மூங்கில்
அறிவியல் பெயர் :
பேம்பூசா நுடன்ஸ்
பொதுப்பண்பு :
- இத௠இலையà¯à®¤à®¿à®°à¯ அலà¯à®²à®¤à¯ இலையà¯à®¤à®¿à®°à®¾ தாவரமாகà¯à®®à¯.
- இத௠தடிதà¯à®¤ சà¯à®µà®°à¯à®•à®³à¯ˆà®¯à¯à®Ÿà¯ˆà®¯ 6-15மீ உயரமà¯à®®à¯ 5-10செ.மீ விடà¯à®Ÿà®®à¯à®®à¯ உடைய கழிகளைக௠கொணà¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
- இத௠இநà¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®©à¯ காகித உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ 6வத௠மà¯à®•à¯à®•à®¿à®¯ பஙà¯à®•à¯ வகிகà¯à®•à®¿à®±à®¤à¯.
பரவல் :
- இது ஹிமாச்சலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்து வளரும்.
- மேலும் தென்னிந்தியாவின் சில இடங்களில் காணப்படுகிறது.
வாழிடம் :
மலைச்சரிவுகள், சமவெளிகளில் வளருகிறது.
மண் :
வடிகால் வசதியுடைய மணற்பாங்கான மண் வகையில் வளரும்.
மண் pH :
4.5-7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
600-1500 மீட்டர்
மலையளவு :
1000-5000மி.மீ
வெப்பநிலை :
13-39 செல்சியஸ்
நிலப்பரப்பு :
ஈரப்பர நிலங்களை விரும்பும்
மரப்பண்பு :
- அதிக ஒளி விரும்பி, கடினத்தன்மையுடன் வறட்சியைத் தாங்கி வளரும்.
வளரியல்பு :
இலையுதிர் அல்லது இலையுதிரா தாவரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
வேகமாக வளரக்கூடியது.
உயரம் :
12 மீட்டர்
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- விதைகள௠மூலமà¯
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- நேரடி விதைபà¯à®ªà¯
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- 35-45வத௠ஆணà¯à®Ÿà®¿à®²à¯ தொடரà¯à®¨à¯à®¤à¯ 2-3 ஆணà¯à®Ÿà¯à®•à®³à¯ பூகà¯à®•à¯à®®à¯.
- பூகà¯à®• ஆரமà¯à®ªà®¿à®¤à¯à®¤ சில ஆணà¯à®Ÿà¯à®•à®³à®¿à®²à¯ விதைகளை சேகரிகà¯à®•à®²à®¾à®®à¯.
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿:
- 24 மணி நேரம௠நீரில௠ஊறவைதà¯à®¤à¯ விதைகà¯à®•à®²à®¾à®®à¯.
நாறà¯à®±à®¾à®™à¯à®•à®¾à®²à¯ தொழிலà¯à®¨à¯à®Ÿà¯à®ªà®®à¯:
- மாரà¯à®šà¯ - மே மாதஙà¯à®•à®³à®¿à®²à¯ நேரடியாக நாறà¯à®±à®¾à®™à¯à®•à®³à®¿à®²à¯ விதைகà¯à®•à®²à®¾à®®à¯. செடி தரà¯à®£à®¤à¯à®¤à®¿à®²à¯ நிழல௠தரà¯à®µà®¤à¯ அவசியமாகà¯à®®à¯.
- 45 நாடà¯à®•à®³à¯ கழிதà¯à®¤à¯ பாலிதà¯à®¤à¯€à®©à¯ பைகà¯à®•à¯ மாறà¯à®± வேணà¯à®Ÿà¯à®®à¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நடவு தொழில்நுட்பம்:
- பருவ மழைக்கு முன்பு நடவு செய்தல் நன்று.
- நடவுக்கு முன் களையெடுத்து வேலி அமைக்க வேண்டும்.
குழியளவு:
- 45X45X45செ.மீ3 அளவில் குழி எடுத்து காய விட வேண்டும்.
பராமரிப்பு:
நீர்பாசனம்:
- முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.
கலைத்தல்:
- பழைய இறந்த கழிகளை நீக்கிவிட வேண்டும்.
முக்கிய பயன்கள் :
- சில இடஙà¯à®•à®³à®¿à®²à¯ தேயிலைத௠தோடà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ நிழல௠தர வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இத௠நேரான, உயரமான, உறà¯à®¤à®¿à®¯à®¾à®© கழிகளைத௠தரà¯à®µà®¤à®¾à®²à¯ பலà¯à®µà¯‡à®±à¯ வகையாகப௠பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- காகிதம௠மறà¯à®±à¯à®®à¯ அரகà¯à®•à¯ தொழிறà¯à®šà®¾à®²à¯ˆà®¯à®¿à®²à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- பிசின் இதிலிருந்து எடுக்கப்படும் முக்கியப் பொருளாகும்.
- இதனை நேரடியாக உபயோகிக்காமல் மற்ற பிசினுடன் கலந்து உபயோகிக்கப்படுகிறன்றது.
-->