பெரிய முள் மூங்கில்
அறிவியல் பெயர் :
பேம்பூசா பேம்பூஸ்
பொதுப்பண்பு :
- பெரிய வெளிர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯ மூஙà¯à®•à®¿à®²à¯.
- பெரிய அகனà¯à®± கிளைகயை உடையதà¯.
- களிகள௠வளைநà¯à®¤à¯ நெளிநà¯à®¤à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯. கனà¯à®µà®¿à®±à¯à®•à¯ கன௠வடà¯à®Ÿ வடிவ சà¯à®°à¯à®³à¯ போனà¯à®± அமைபà¯à®ªà¯à®Ÿà®©à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- à®®à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ களிகள௠அடர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- மூஙà¯à®•à®¿à®²à®¿à®©à¯ மேறà¯à®ªà®•à¯à®¤à®¿ கரà¯à®ªà¯à®ªà¯ கலநà¯à®¤ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
- இம்மூங்கில் இந்தியாவை தாயகமாக கொண்டது. இந்தியா முழுவதும் சமவெளி பகுதிகளில் வளரும் மூங்கில் இனம்.
- இந்தியாவிலுள்ள 28 சதவிகித மூங்கில் இவ்வினத்தை சேர்ந்ததாகும்.
வாழிடம் :
வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட அல்லது வளம் குறைந்த மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
4.5 – 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
900 – 1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 – 5000 மி.மீ
வெப்பநிலை :
13 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
நீர் தேங்காத நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இது ஒரு இலையுதிர் மரமாகும்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இமà¯à®®à¯‚à®™à¯à®•à®¿à®²à¯ விதைகள௠மறà¯à®±à¯à®®à¯ கிழஙà¯à®•à¯ மூலம௠இயறà¯à®•à¯ˆà®¯à®¾à®• பெரà¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®•à®¿à®±à®¤à¯.
- விதைகள் மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பூக்களானது நவம்பர் - மார்ச் மாத கால இடைவெளியில் பூக்கத்தொடங்குகிறது.
- விதையானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் சராசரியாக 25000 - 35000 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 70 - 75 சதவிகிதம் ஆகும்.
- விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்.
- விதை நேர்த்தி தேவையில்லை.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. செம்மண் தாய்பாத்தி நாற்று உற்பத்திக்கு சிறந்ததாகும். தாய்பாத்தியின் அளவு 10 x 1 மீ என்றளவு இருக்க வேண்டும்.
- 1.5 கிலோ விதைகள் ஒரு தாய்பாத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. விதைக்கப்பட்டவுடன் வைக்கோல் கொண்டு தாய்பாத்தியை மூட வேண்டும்.
- பூவாளி கொண்டு தினமும் நீர் இறைக்க வேண்டும்.
- விதைக்கப்பட்ட விதைகள் 10 – 20 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 3 மாதங்களாகிய நாற்றானது வளர் இடு பொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் அல்லது 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நடவு பருவம் :
- மழை பருவம் துவங்கும் முன் நடவு பணிகள் மேற்கொள்ள வேண்டும். நீர் பாய்ச்சமுடியும் என்ற நிலையில் வெயில் குறைந்த தருவாயில் நடவு பணிகள் மேற்கொள்ளலாம்.
நடவிற்கு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் :
- நடவுபணி மேற்கொள்ளப்படவுள்ள நிலத்தை சுற்றி முன்னதாகவே வேலியமைக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு முன்னதாகவே வேலியமைக்க வேண்டும்.
- நடவிற்கு 15 நாட்கள் முன்னதாகவே களைகளை நீக்க வேண்டும்.
குழியளவு மற்றும் நேர்த்தி செய்தல் :
- 45 x 45 x 45 செ.மீ அளவுள்ள குழிகள் மூங்கில் நடவிற்கு ஏற்றதாகும்.
- குழிகளை வெயிலில் உலர்த்துவதற்காக முன்னதாகவே அமைக்கப்பட வேண்டும்.
நடவு தொழில்நுட்பம் :
- ஓரு வருடமான நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- பருவ மழைக்கு முன்னதாகவே குழிகளை அமைத்து கொள்ள வேண்டும். குழிகள் போதுமான அளவு ஈரப்பதம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
- நடப்பட்டபின் குழிகளை மேற்மண்ணை கொண்டு மூடவேண்டும்.
இடைவெளி :
- 5 x 5 மீ இடைவெளி மூங்கில் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- மூங்கிலுக்கு ஈரப்பதம் அவசியம் என்பதால் நாற்றங்காலிலும், நடப்பட்ட பின்பும் நீர் மேலாண்மை மிக முக்கியமாகும்.
- கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக முக்கிய பராமரிப்பு பணிகளில் ஒன்றாகும்.
- தீ பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும்
- 5 வருடங்கள் முதல் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மூஙà¯à®•à®¿à®²à¯ தோராயமாக 4000 – 4500 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
தணà¯à®Ÿà¯:
- தணà¯à®Ÿà¯à®•à®³à¯ கூடை செயà¯à®¯à®µà¯à®®à¯, à®à®£à®¿à®•à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ தயிர௠கடையà¯à®®à¯ கà¯à®šà¯à®šà®¿à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®©à¯à®±à®©.
- இளம௠கà¯à®±à¯à®¤à¯à®¤à¯ உணவாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
விதைகளà¯:
- மூஙà¯à®•à®¿à®²à¯ அரிசி சமையலà¯à®•à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯:
- இலை மறà¯à®±à¯à®®à¯ கணà¯à®µà®¿à®Ÿà¯ˆ பகà¯à®¤à®¿à®•à®³à¯ பழஙà¯à®•à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯‡ மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
வேளாணà¯à®•à®¾à®Ÿà¯à®•à®³à¯:
- இமà¯à®®à¯‚à®™à¯à®•à®¿à®²à¯ பளà¯à®³à®¤à®¾à®•à¯à®•à¯à®•à®³à®¿à®²à¯ நடà¯à®µà®¤à®±à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.