நெல்ரை
அறிவியல் பெயர் :
அக்ரோகார்பஸ் பிராக்சினிபோலிஸ்
பொதுப்பண்பு :
- இத௠ஒர௠பெரிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- இலைகள௠நலà¯à®² பிரகாசமான சிவபà¯à®ªà¯ நிறதà¯à®¤à®¿à®²à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- இதன௠மரம௠மெலà¯à®²à®¿à®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ வெளிர௠பழà¯à®ªà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- மலரà¯à®•à®³à¯ அடà¯à®•à¯à®•à®¾à®• அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ வெளà¯à®³à¯ˆ நிறம௠கொணà¯à®Ÿà®¤à¯.
- கனிகள௠மெலà¯à®²à®¿à®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ அடர௠பழà¯à®ªà¯à®ªà¯ நிறமானதà¯.
- விதைகள௠சிறியதாகவà¯à®®à¯, பழà¯à®ªà¯à®ªà¯ நிறமாகவà¯à®®à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
பரவல் :
- இம்மரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை தாயகமாக கொண்டது.
- இவை தென்னிந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.
வாழிடம் :
வெப்பமண்டல பசுமை மாறா காடுகளில் வளரும் மரமாகும்.
மண் :
செம்மண், மணற்பாங்கான செம்மண், இரும்பொறை மண், சரளை மண், களிமண், களிமண்கூடிய அடைநிலம், கடலோர வண்டல் மண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1200 – 2000 மி.மீ
வெப்பநிலை :
35 - 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
வேகமாக கொண்டது.
உயரம் :
35 மீ உயரம் வரை வளரக்கூடியது.
- இவை விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- இம்மரம் வருடத்திற்கு ஒரு முறை பூத்து காய்க்கவல்லது.
- நெற்றானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் 19 மாதங்கள் வரை முளைப்புத்திறன் குறையாமல் சேகரித்து வைக்கலாம்.
- ஒரு கிலோ விதையில் தேராயமாக 27000 - 32000 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 50 - 75 சதவிகிதம் ஆகும்.
- கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 10 நிமிடம் ஊர வைக்க வேண்டும்.
- விதையானது தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- இரண்டு விதைகள் துளிர்விட்ட நாற்றானது பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
- விதை முளைப்புத்திறனானது 50 – 75 சதவிகிதமாகும்.
- நாற்றிற்கு தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நாற்று நடவு முறை :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்பு களைகள் எடுத்தல் மற்றும் உழுதல் மேற்கொள்ள வேண்டும். பின் வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.
- எரிபெருளுக்காக 10 - 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- இமà¯à®®à®°à®®à¯ தோராயமாக 2200 - 2500 ரூபாய௠எனà¯à®± விலைகà¯à®•à¯ விறà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
ஊடுபயிர் சாகுபடி :
- தேயிலை போன்ற மலைப் பயிர்களுக்கு நிழல் தரும் மரமாகப் பயன்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- இதன௠இளம௠இலைகள௠காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ தீவனமாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ பூகà¯à®•à®³à¯ அதிகம௠வைபà¯à®ªà®¤à®¿à®©à®¾à®²à¯, தேனீ வளரà¯à®ªà¯à®ªà¯à®•à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ மரசà¯à®šà®¾à®®à®¾à®©à¯à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯, மேஜைகள௠செயà¯à®¯à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯