டாமா மூங்கில்
அறிவியல் பெயர் :
டென்ரோகலாமஸ் ஹேமல்டோனி
பொதுப்பண்பு :
- கà¯à®´à¯à®®à®®à®¾à®• வளரகà¯à®•à¯‚டிய மரமà¯à®ªà¯‹à®©à¯à®± பசà¯à®®à¯ˆ மாறா மூஙà¯à®•à®¿à®²à®¾à®•à¯à®®à¯.
- 12 – 25 மீ உயரம௠வரை வளரகà¯à®•à¯‚டிய மூஙà¯à®•à®¿à®²à®¾à®•à¯à®®à¯.
- ஒவà¯à®µà¯Šà®°à¯ களியà¯à®®à¯ 9 – 20 செ.மீ சà¯à®±à¯à®±à®³à®µà¯ கொணà¯à®Ÿà®¤à¯.
- ஒவà¯à®µà¯Šà®°à¯ கணà¯à®µà®¿à®±à¯à®•à¯à®®à¯ இடையேயான இடைவெளி 30 – 50 செ.மீ இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
- கணà¯à®µà®¾à®©à®¤à¯ 12 – 20 மி.மீ தடிமன௠கொணà¯à®Ÿà®¤à¯.
பரவல் :
- இந்தியாவை தாயகமாக கொண்டது.
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் வளரும் தன்மையுடையது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளர்கிறது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1000 மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
700 – 4500 மி.மீ
வெப்பநிலை :
15 - 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது
நிலப்பரப்பு :
மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒளி விரும்பி மரமாகும்.
- பனி மற்றும் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
இது ஒரு இலையுதிர் மரமாகும்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இமà¯à®®à¯‚à®™à¯à®•à®¿à®²à¯ விதைகள௠மறà¯à®±à¯à®®à¯ கிழஙà¯à®•à¯ மூலம௠இயறà¯à®•à¯ˆà®¯à®¾à®• பெரà¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®•à®¿à®±à®¤à¯.
- விதைகள் மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பூக்களானது நவம்பர் - மார்ச் மாத கால இடைவெளியில் பூக்கத்தொடங்குகிறது.
- விதையானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் சராசரியாக 25000 - 35000 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 70 - 75 சதவிகிதம் ஆகும்.
- விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்
- விதை நேர்த்தி தேவையில்லை.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. சேம்மண்
- தாய்பாத்தி நாற்று உற்பத்திக்கு சிறந்ததாகும். தாய்பாத்தியின் அளவு 10 x 1 மீ என்றளவு இருக்க வேண்டும்.
- 1.5 கிலோ விதைகள் ஒரு தாய்பாத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
- விதைக்கப்பட்டவுடன் வைக்கோல் கொண்டு தாய்பாத்தியை மூட வேண்டும்.
- பூவாளி கொண்டு தினமும் நீர் இறைக்க வேண்டும்.
- விதைக்கப்பட்ட விதைகள் 10 – 20 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 3 மாதங்களாகிய நாற்றானது வளர் இடு பொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் அல்லது 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நாற்றுகள் மூலம் நடவு :
- மழை பருவத்தில் நாற்று நடவு மேற்கொள்ளப்படுகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் அல்லது 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 அல்லது 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.
வேர் கிழங்கு நடவு முறை:
- 15 – 39 செ.மீ நீளமுள்ள வேர் கிழங்குகள் நடவிற்கு பயன்படுகிறது.
- கிழங்கிற்கு ஒரு கணுவாவது இருத்தல் அவசியமாகும்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- மூங்கில் உற்பத்திக்கு இது ஒரு சிறந்த முறையாகும்.
- மூங்கிலுக்கு ஈரப்பதம் அவசியம் என்பதால் நாற்றங்காலிலும், நடப்பட்ட பின்பும் நீர் மேலாண்மை மிக முக்கியமாகும்.
- கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக முக்கிய பராமரிப்பு பணிகளில் ஒன்றாகும்.
- 5 வருடங்கள் முதல் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மூஙà¯à®•à®¿à®²à¯ தோராயமாக 4000 – 4500 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
ஊடுபயிர் சாகுபடி :
- தக்காளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம்.
முக்கிய பயன்கள் :
தணà¯à®Ÿà¯:
- தணà¯à®Ÿà¯à®•à®³à¯ கூடை செயà¯à®¯à®µà¯à®®à¯, à®à®£à®¿à®•à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ தயிர௠கடையà¯à®®à¯ கà¯à®šà¯à®šà®¿à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®©à¯à®±à®©.
- இளம௠கà¯à®±à¯à®¤à¯à®¤à¯ உணவாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
விதைகளà¯:
- மூஙà¯à®•à®¿à®²à¯ அரிசி சமையலà¯à®•à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯:
- இலை மறà¯à®±à¯à®®à¯ கணà¯à®µà®¿à®Ÿà¯ˆ பகà¯à®¤à®¿à®•à®³à¯ பழஙà¯à®•à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯‡ மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
வேளாணà¯à®•à®¾à®Ÿà¯à®•à®³à¯
- இமà¯à®®à¯‚à®™à¯à®•à®¿à®²à¯ பளà¯à®³à®¤à®¾à®•à¯à®•à¯à®•à®³à®¿à®²à¯ நடà¯à®µà®¤à®±à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.