மஞ்ச பவள மரம்
அறிவியல் பெயர் :
நிக்டாந்தஸ் ஆர்போர்-டிரிஸ்டிஸ்
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ பெரிய அகனà¯à®± கிளைகளையà¯à®Ÿà¯ˆà®¯ சிறிய மரமாகà¯à®®à¯. இதன௠சராசரி உயரம௠10 மீ ஆகà¯à®®à¯.
- இதன௠மலரà¯à®•à®³à¯ வெணà¯à®®à¯ˆ நிறமாகவà¯à®®à¯ மதà¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ இளஞà¯à®šà®¿à®µà®ªà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ மணம௠கமலகà¯à®•à¯‚டியதà¯. மலரà¯à®•à®³à¯ 8 பà¯à®²à¯à®²à®¿ இதலà¯à®•à®³à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯.
- 2 செ.மீ நீளமà¯à®Ÿà¯ˆà®¯ இதய வடிவிலான காயà¯à®•à®³à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯. காயà¯à®•à®³à¯ இரணà¯à®Ÿà¯ பகà¯à®¤à®¿à®•à®³à¯ˆ கொணà¯à®Ÿ கேபà¯à®šà®¿à®¯à¯‚ல௠வகையை சேரà¯à®¨à¯à®¤à®¤à¯.
- இதன௠படà¯à®Ÿà¯ˆ கிளைகà¯à®•à¯‹à®šà¯ˆà®Ÿà¯ எனà¯à®± தீஙà¯à®•à¯ விளைவிகà¯à®•à¯à®®à¯ ஆலà¯à®•à®²à®¾à®¯à¯à®Ÿà¯ˆ கொணà¯à®Ÿà¯à®³à¯à®³à®¤à¯. எனவே காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ மனிதரà¯à®•à®³à¯ உணà¯à®£ à®à®±à¯à®±à®¤à®²à¯à®².
பரவல் :
- இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும்.
வாழிடம் :
500 மீ குறைவான கடல்மட்ட உயரம் கொண்ட நீர் ஓடும் பகுதிகளின் ஓரங்களில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளமான மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
சராசரி மழைப்பொழிவு உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது.
வெப்பநிலை :
12 - 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன௠சிவபà¯à®ªà¯ கலநà¯à®¤ மஞà¯à®šà®³à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯ பூகà¯à®•à®³à¯ உணவà¯à®ªà¯à®ªà¯Šà®°à¯à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ நிறமூடà¯à®Ÿ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠இலைகள௠மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- படà¯à®Ÿà¯ இழைகளà¯à®•à¯à®•à¯ நிறமூடà¯à®Ÿ பூகà¯à®•à®³à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠படà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ டானின௠எடà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠மரம௠மரபà¯à®ªà¯Šà®°à¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மரம௠எரிபொரà¯à®³à¯à®•à¯à®•à®¾à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ வரபà¯à®ªà¯‹à®°à®™à¯à®•à®³à®¿à®²à¯à®®à¯ நடà¯à®Ÿà¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.