கெக்கோ மரம்.
அறிவியல் பெயர் :
தியோபுரோமா கெக்கோ
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ சிறிய மரமாகà¯à®®à¯.
பரவல் :
வாழிடம் :
ஒப்புமை ஈரப்பதம் அதிகமுள்ள வெப்பமண்டல பகுதிகளில் வளரும்.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது. இம்மரம் அதிகமாக செம்பொறை மண்ணில் வளர்கின்றது. இம்மரம் நீர் தேங்காத தன்மை கொண்ட செம்மண் கலந்த வண்டல் மண்ணில் நன்கு வளரும்.
மண் pH :
6-7
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 – 3000 மி.மீ
வெப்பநிலை :
26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி வரும்பி மரமாகும்.
- வறட்சி மற்றும் பனியை தாங்கி வளராது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- ஒட்டு நாற்று உற்பத்தி மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த களியானது மரத்திலிருந்து சேகரிக்கப்படுகிறது.
- விதைகள் குளிர் நீரைக் கொண்டு கெக்கோ கனியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
- பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் காய வைக்கப்பட்டு பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
- விதைகள் நீண்ட நாட்களுக்கு முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
- கொக்கோ விதைகள் பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- தினமும் களையெடுத்தல் மற்றும் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.
- 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- உடல இனப்பெருக்கம் மூலம் நாற்றுகள் உற்பத்தி :
- கொக்கோ மரத்திலிருந்து குச்சிகள், ஒட்டு முறை உற்பத்தி மற்றும் பக்க மொட்டுகள் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இம்முறையில் 3 – 4 செ.மீ நீளமுள்ள குச்சிகள் நாற்று உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
- வேர் வளர்ச்சிக்காக இன்டோல் பியூட்டரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
- 2 இலைகள் துளிர்விட்ட பின் நாற்றுகள் இடமாற்றம் செய்யப்படுகிறது.
- பொதுவாக நான்கு இலைகளை கொண்ட 15 செ.மீ நீளமுள்ள குச்சிகள் நாற்று உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- கொக்கோ மரமானது தெண்ணையுடன் ஊடுபயிராக 7.5 மீ இடைவெளியில் ஹெக்டருக்கு 500 கொக்கோ மரங்கள் நடப்படுகிறது.
- கொக்கோ மரமானது பாக்கு மரத்துடன் ஊடுபயிராக 2.7 மீ இடைவெளியில் ஹெக்டருக்கு 686 கொக்கோ மரங்கள் நடப்படுகிறது.
- கொக்கோ மரமானது பனை மரத்துடன் ஊடுபயிராக 4.5 மீ இடைவெளியில் ஹெக்டருக்கு 400 கொக்கோ மரங்கள் நடப்படுகிறது.
- இளம் கொக்கோ மரத்திற்கு கோடை காலத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
- மழை பருவத்தில் நீர் பாய்ச்ச தேவையில்லை.
முக்கிய பயன்கள் :
- உணவ௠பொரà¯à®³à®¾à®• இதன௠காய௠பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மரà¯à®¨à¯à®¤à®¿à®±à¯à®•à®¾à®• இதன௠காய௠பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- அழக௠சாதன பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.