வெள்ளை கொங்கு மரம்.
அறிவியல் பெயர் :
ஹோப்பியா பார்விபுளோரா
பொதுப்பண்பு :
- பெரிய அளவà¯à®Ÿà¯ˆà®¯ பசà¯à®®à¯ˆ மாறா மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¾à®©à®¤à¯ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- கிளைகள௠சிவபà¯à®ªà¯ கலநà¯à®¤ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இரà¯à®ªà®¾à®²à¯ மலரà¯à®•à®³à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯. பூகà¯à®•à®³à¯ சிறியத௠மறà¯à®±à¯à®®à¯ வெணà¯à®®à¯ˆà®¯à®¾à®©à®¤à¯.
- காயà¯à®•à®³à¯ வடà¯à®Ÿ வடிவமானத௠மறà¯à®±à¯à®®à¯ இறக௠போனà¯à®± காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
பரவல் :
- இம்மரம் தமிழகத்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் அதிகம் வளர்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் வளர்கிறது.
வாழிடம் :
பசுமை மாறா காடுகள் மற்றும் ஈர இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
வண்டல் கலந்த செம்மண் மற்றும் செம்பொறை மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
4.5 – 6.9
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1100 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
2000 – 5000 மி.மீ
வெப்பநிலை :
37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மிதமான சரிவுள்ள நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- பனியை தாங்கி வளரும் தன்மையுடையது.
- நீர் தேங்கியிருக்கும் மண்ணில் வளரும் தன்மையற்றது.
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காயானது ஜனவரி – பிப்ரவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது.
- நன்கு காய வைக்கப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் 20 நாட்கள் வரை சேமிக்கலாம்.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 6 வாரங்கள் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
- ஒரு கிலோ விதையில் 2500 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 68 – 78 சதிவிகிதமாகும்.
- நாற்று உற்பத்தி திறன் 54 – 60 சதவிகிதமாகும்.
- விதைகள் சேகரிக்கப்பட்டவுடன் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- விதைகள் செம்மண் மற்றும் எரு கலந்த கலவையுடன் கலந்து விதைக்கப்படுகிறது.
- தாய்பாத்தி தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைகக்கு மாற்றப்படுகிறது.
- விதைகளை நேரடியாக பாலித்தீன் பையிலும் விதைக்கலாம்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நேரடி விதைப்பு :
- விதைகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் விதைக்கப்படுகிறது. பொதுவாக இடைவெளியானது 4 x 4 மீ முதல் 8 x 8 மீ என இருக்க வேண்டும்.
- கிளைகளை அவ்வப்போது வெட்டி சூரிய ஒளி மற்ற நாற்றுகளுக்கும் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
நாற்றுகள் நடவு முறை :
- குழியின் அளவு 45 செ.மீ3 அல்லது 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- 6 – 12 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 xx 5 மீ என இருக்க வேண்டும்.
- ஜுன் மாதம் நாற்றுகள் பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
- அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.
- மரங்கள் 9 – 12 மீ உயரமடைந்தபின் மரங்களுக்கிடையேயான
- இடைவெளியை உறுதி செய்ய ஒரு சில மரங்களை நீக்க வேண்டும்.
- 25 - 40 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
- இதன௠மரம௠பொரà¯à®³à®¾à®¤à®¾à®° à®®à¯à®•à¯à®•à®¿à®¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ வாயà¯à®¨à¯à®¤à®¤à¯. இமà¯à®®à®°à®®à¯ கடà¯à®Ÿà®¿à®Ÿ கடà¯à®Ÿà¯à®®à®¾à®©à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ படக௠தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, வேளாண௠உபகரணஙà¯à®•à®³à¯ செயà¯à®¯ மறà¯à®±à¯à®®à¯ உள௠கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- தண்டுகள் குறைந்த கால கட்டுமான பணிகளில் (வீடு, பாலம்) பயன்படுகின்றன.
- இதன் தண்டிலிருந்து பெறப்படும் கூழ் காகித தயாரிப்பில் பயன்படுகின்றன.
- மேலும் கூடைகள், பாய்கள் பிற வீட்டு உபயோக பொருட்கள் செய்ய தண்டு பயன்படுகிறது.
- இலைகள் தீவனமாகவும், இளந்தண்டுகள் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுகின்றன.
-->