அரச மரம்
அறிவியல் பெயர் :
பைகஸ் ரிலிஜியோசா
பொதுப்பண்பு :
- அரச மரம௠ஒர௠இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯. இமà¯à®®à®°à®®à¯ ஈர நிலபà¯à®ªà®•à¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ பசà¯à®®à¯ˆ மாறா மரமாகவà¯à®®à¯ செயலà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆ சிவபà¯à®ªà¯ கலநà¯à®¤ பழà¯à®ªà¯à®ªà¯ அலà¯à®²à®¤à¯ மஞà¯à®šà®³à¯ கலநà¯à®¤ பழà¯à®ªà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலைகள௠அடà¯à®¤à¯à®¤à®Ÿà¯à®¤à¯à®¤à¯ அமைநà¯à®¤à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯. இலைகள௠பளபளகà¯à®•à®•à¯à®•à¯‚டிய அடர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இரà¯à®ªà®¾à®²à¯ மலரà¯à®•à®³à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯. மலரà¯à®•à®³à¯ சிவபà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- காயà¯à®•à®³à¯ கேபà¯à®šà®¿à®¯à¯‚ள௠வகையை சேரà¯à®¨à¯à®¤à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ ஆரஞà¯à®šà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. சில சமயஙà¯à®•à®³à®¿à®²à¯ இளஞà¯à®šà®¿à®µà®ªà¯à®ªà¯ நிறமாகவோ அலà¯à®²à®¤à¯ அலà¯à®²à®¤à¯ சிவபà¯à®ªà¯ நிறமாகவோ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- இமà¯à®®à®°à®®à¯ இநà¯à®¤à¯ சமயதà¯à®¤à®¿à®²à¯ ஒர௠மà¯à®•à¯à®•à®¿à®¯ மரமாக வழிபடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.
வாழிடம் :
இம்மரம் அனைத்து வகையான காடுகளிலும் வளரும் தன்மையுடையது. இம்மரம் மற்ற மரங்களின் மீது வளர்ந்து பெரிதாகும் தன்மையுடையது. கொதுவாக இம்மரம் சமவெளி மற்றும் மேட்டுப்பகுதிகளில் வளர்கிறது.
மண் :
நீர் தேங்காத தன்மை கொண்ட ஆழமான வண்டல் கலந்த செம்மண்ணில் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5.5 - 6.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1520 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500-5000மி.மீ
வெப்பநிலை :
16 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- ஒட்டு நாற்று உற்பத்தி மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காய்கள் சேகரிக்கப்பட்டு நீரில் பிழியப்படுகிறது.
- பிழியப்பட்ட நீரில் மிதக்கும் விதைகள் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட விதைகள் காகிதம் மீது நிழலில் காய வைக்கப்படுகிறது.
- காய வைக்கப்பட்ட விதைகள் சுத்தமான பாலித்தீன் பையில் சேமித்து வைக்கப்படுகிறது.
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.
- தாய்பாத்தியானது செம்மண் மற்றும் மணல் கலந்த கலவை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
- விதைக்கப்பட்ட 2 வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்பட்டபின் நிழலில் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட வேண்டும்.
- நாற்றுகளுக்கு அதிகப்படியான நீர் தெளிக்கக்கூடாது. அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். ஜுலை மாதத்தில் நடவிற்காக குழியெடுப்பது சிறந்ததாகும்.
- வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும். இடைவெளியானது 5 – 10 மீ என இருக்க வேண்டும்.
- மழை பொழிவிற்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
காலà¯à®¨à®Ÿà¯ˆ தீவனம௠:
- இமà¯à®®à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ இலைகள௠யானை, ஒடà¯à®Ÿà®•à®®à¯, ஆட௠மறà¯à®±à¯à®®à¯ காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ ஒர௠மிகசà¯à®šà®¿à®±à®¨à¯à®¤ தீவனமாகà¯à®®à¯.
- இலைகளில௠10 – 14 சதவிகித பà¯à®°à¯‹à®Ÿà¯à®Ÿà¯€à®©à¯ உளà¯à®³à®¤à¯. இவை எளிதாக மெலà¯à®²à®•à¯à®•à¯‚டியதாகவà¯à®®à¯, செரிமானமடையகà¯à®•à¯‚டியதாகவà¯à®®à¯ உளà¯à®³à®¤à®¾à®²à¯ விலஙà¯à®•à¯à®•à®³à¯ இதனை விரà¯à®®à¯à®ªà®¿ உணà¯à®£à¯à®•à®¿à®©à¯à®±à®©.
மரம௠:
- இமà¯à®®à®°à®®à¯ ஓரளவ௠வலிமையானதாகà¯à®®à¯.
- இமà¯à®®à®°à®®à¯ பெடà¯à®Ÿà®¿à®•à®³à¯ தயாரிகà¯à®•, மலிவான பலகைகள௠தயாரிகà¯à®•, கரணà¯à®Ÿà®¿ தயாரிகà¯à®• மறà¯à®±à¯à®®à¯ மரகிணà¯à®£à®®à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
ரப்பர்:
- இதன் மரப்பாலில் இருந்து இரப்பர் தயாரிக்கப்படுகிறது.
டானின்:
- மரப்பட்டைகள் டானின் தயாரிப்பில் பயன்படுகிறது.
மருத்துவம்:
- இதன் கனிகள் இரத்தம், இருதய நோய்கள், செரிமானக் கோளாறுகள் மற்றும் மல இலக்கியாக பயன்படுகிறது. மேலும் கனிகள் குளுமை தன்மையுடையவை.
-->