மலைவேம்பு
அறிவியல் பெயர் :
மீலியா டூபியா
பொதுப்பண்பு :
- 6 – 30 மீ உயரம௠வரை வளரà¯à®®à¯ இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- மரம௠மெனà¯à®®à¯ˆà®¯à®¾à®•à®µà¯à®®à¯ இளமையில௠பசà¯à®šà¯ˆ நிறமாகவà¯à®®à¯, à®®à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ பின௠சாமà¯à®ªà®²à¯ நிறமாகவà¯à®®à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- பூகà¯à®•à®³à¯ பசà¯à®šà¯ˆ கலநà¯à®¤ வெளிர௠நிறமாகவà¯à®®à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯. ஆதிக எணà¯à®£à®¿à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®²à¯ பூகà¯à®•à®•à¯à®•à¯‚டியதà¯. பூகà¯à®•à®³à¯ நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®± வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- கனியானத௠பசà¯à®šà¯ˆ கலநà¯à®¤ மஞà¯à®šà®³à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
வாழிடம் :
ஈர இலையுதிர் காடுகள் மற்றும் பகுதி பசுமைமாறா காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
தண்ணீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும். செம்மண் மற்றும் கரிசல் மண்ணில் நல்ல மகசூலை தரவல்லது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
600 - 1800மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
மழையளவு 1000 மி.மீ வரையுள்ள இடங்களில் இம்மரம் நன்கு வளரும்.
வெப்பநிலை :
21 - 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
வளரியல்பு :
இது ஒரு இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- விதையின௠மூலம௠இயறà¯à®•à¯ˆà®¯à®¾à®• இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯ அடைகிறதà¯. ஆனால௠மà¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯ திறன௠கà¯à®±à¯ˆà®µà®¾à®• காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- நேரடி விதைபà¯à®ªà¯ மூலமாகவà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ நாறà¯à®±à¯ வளரà¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ மூலமà¯à®®à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- காயானத௠பழà¯à®¤à¯à®¤ பிறக௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. ஜனவரி – பிபà¯à®°à®µà®°à®¿ மாத கால இடைவெளியில௠மà¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ விதைகளானத௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதைகள௠சூரிய ஒளியில௠நனà¯à®•à¯ உலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- உலதà¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ விதைகள௠காறà¯à®±à¯à®ªà¯à®•à®¾ வணà¯à®£à®®à¯ சேமிபà¯à®ªà¯ கலனà¯à®•à®³à®¿à®²à¯ சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿:
- விதையானத௠தணà¯à®£à¯€à®°à®¿à®²à¯ ஊர வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. மிதகà¯à®•à¯à®®à¯ விதைகள௠நீகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. பிறக௠விதைபடà¯à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
நாறà¯à®±à®¾à®™à¯à®•à®¾à®²à¯ தொழிலà¯à®¨à¯à®Ÿà¯à®ªà®®à¯:
நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿ :
- விதைகள௠தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ நேரடியாக விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿ விதைபà¯à®ªà¯ மாரà¯à®šà¯ - à®à®ªà¯à®°à®²à¯
- மாத இடைவெளியில௠மேறà¯à®•à¯Šà®³à¯à®³à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- தரம௠பிரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ விதைகள௠மேடà¯à®Ÿà¯à®ªà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ நேரடியாக விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதையானத௠மணலில௠மà¯à®³à¯ˆà®•à¯à®•à®¾à®¤à¯.
- பாதà¯à®¤à®¿à®•à¯à®•à¯ மேலà¯à®®à¯ சதà¯à®¤à¯à®•à¯à®•à®³à¯ˆ அளிகà¯à®• 2:1:1 எனà¯à®± விகிததà¯à®¤à®¿à®²à¯ கலகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ செமà¯à®®à®£à¯, மணல௠மறà¯à®±à¯à®®à¯ எர௠சேரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- ஒர௠தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯ 6 – 7 கிலோ விதைகள௠அலà¯à®²à®¤à¯ 1500 விதைகள௠தேவைபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- பூவாளி கொணà¯à®Ÿà¯ தினமà¯à®®à¯ நீரà¯à®ªà®¾à®¯à¯à®šà¯à®š வேணà¯à®Ÿà¯à®®à¯.
-
- விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ 6 வாரஙà¯à®•à®³à®¿à®²à¯ விதைகள௠மà¯à®´à¯à®µà®¤à¯à®®à®¾à®• à®®à¯à®³à¯ˆà®¤à¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
உடல இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯ :
- உடல இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯ மூலம௠தரமான நாறà¯à®±à¯à®•à®³à¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. இவà¯à®µà®•à¯ˆ உடல இனபெரà¯à®•à¯à®•à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ 1000 – 2000 பி.பி.எம௠இனà¯à®Ÿà¯‹à®²à¯ பியூடà¯à®Ÿà®°à®¿à®•à¯ அமிலம௠பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- à®®à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ மரகà¯à®•à®³à¯ இவà¯à®µà®•à¯ˆ நாறà¯à®±à¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- பெனà¯à®šà®¿à®²à¯ அளவà¯à®³à¯à®³ கà¯à®šà¯à®šà®¿à®•à®³à¯ நாறà¯à®±à¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இளம௠கà¯à®šà¯à®šà®¿à®•à®³à¯ இவà¯à®µà®•à¯ˆ இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ à®à®±à¯à®±à®¤à®³à¯à®³.
- கà¯à®šà¯à®šà®¿à®•à®³à¯ மணல௠கொணà¯à®Ÿ தடà¯à®Ÿà®¿à®²à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. ஆதிக ஈரபà¯à®ªà®¤à®®à¯ நாறà¯à®±à¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯ à®à®±à¯à®±à®¤à®³à¯à®³.
- நாறà¯à®±à¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯ à®à®±à¯à®± பரà¯à®µ காலதà¯à®¤à®¿à®²à¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®¯à¯ˆ தà¯à®µà®™à¯à®•à¯à®µà®¤à¯ சிறநà¯à®¤à®¤à®¾à®•à¯à®®à¯. கோடை காலம௠நாறà¯à®±à¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯ à®à®±à¯à®±à®¤à®¾à®•à¯à®®à¯.
- Cold Water treatment for 48 hours
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 8 x 8 மீ என இருக்க வேண்டும்.
- உரமிடுவதன் மூலம் மரத்தின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
- தொடர்ந்து நீர் பாய்ச்சுவதன் மூலம் நல்ல மகசூலை பெற முடியும்.
- மேட்டுக்காடுகளில் இதன் மகசூல் சற்று குறைவாகவே இருக்கும்.
- பக்க கிளைகளை அகற்றுவதன் மூலம் நேரான, தரமான மரத்தை பெறமுடியும்.
சந்தை மதிப்பு :
- 50 – 20 செ.மீ சà¯à®±à¯à®±à®³à®µà¯ கொணà¯à®Ÿ ஒர௠டன௠மரம௠7500 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- 120 செ.மீ மேல௠சà¯à®±à¯à®±à®³à®µà¯ கொணà¯à®Ÿ ஒர௠கியூபிக௠அடி 370 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- ஒடà¯à®Ÿà¯à®ªà¯à®ªà®²à®•à¯ˆ தயாரிபà¯à®ªà®¿à®²à¯ இதன௠மரம௠பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠மரம௠பெடà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, உள௠கடà¯à®Ÿà®¿à®Ÿ பயனà¯à®ªà®¾à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯à®®à¯, வேளாண௠உபகரணஙà¯à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯, தீகà¯à®•à¯à®šà¯à®šà®¿ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, பெனà¯à®šà®¿à®²à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ இசைகà¯à®•à®°à¯à®µà®¿à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.