குமிழ்
அறிவியல் பெயர் :
மெலினா அர்போரியா
பொதுப்பண்பு :
- இத௠ஒர௠இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலையானத௠வெளிர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- பூகà¯à®•à®³à¯ பசà¯à®šà¯ˆ கலநà¯à®¤ வெளிர௠நிறமாகவà¯à®®à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯. இமà¯à®®à®°à®®à¯ வெணà¯à®£à®¿à®± தோல௠போதà¯à®¤à®¿à®¯ கரà¯à®®à¯ˆà®¯à®¾à®© விதையை கொணà¯à®Ÿà®¤à¯.
- விதையின௠அளவ௠ஒனà¯à®±à¯à®•à¯à®•à¯Šà®©à¯à®±à¯ மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- பூகà¯à®•à®³à¯ சிவபà¯à®ªà¯ கலநà¯à®¤ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- கனியானத௠டà¯à®°à¯‚ப௠வகையை சேரà¯à®¨à¯à®¤à®¤à¯.
- ஒவà¯à®µà¯Šà®°à¯ கனியà¯à®®à¯ 2 - 3 விதைகளை கொணà¯à®Ÿà®¤à¯.
பரவல் :
வாழிடம் :
இம்மரம் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
இவை வண்டல் மண் கலந்த செம்மண்ணில் அதிகம் வளர்கிறது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200மீ வரை வளரும்
மலையளவு :
750மி.மீ -2500மி.மீ
வெப்பநிலை :
30 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது அதிக ஒளி விரும்பி மரமாகும்.
- பனியை மற்றும் வறட்சியை தாங்கக் கூடியவை.
- மறுதாம்பு மூலம் நன்றாக தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- இயறà¯à®•à¯ˆà®¯à®¾à®•à®µà¯‡ விதைகள௠மூலம௠மà¯à®³à¯ˆà®•à¯à®•à®•à¯à®•à¯‚டியத௠மறà¯à®±à¯à®®à¯ மறà¯à®¤à®¾à®®à¯à®ªà¯ மூலம௠தழைதà¯à®¤à¯ வளரகà¯à®•à¯‚யதà¯.
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ நாறà¯à®±à¯ வளரà¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ மூலம௠வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯:
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- à®®à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ விதைகள௠கà¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®Ÿà¯à®Ÿ கால இடைவெளியில௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சà¯à®¤à¯à®¤à®®à¯ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ உலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ அறையில௠விதையானத௠24 மணி நேரம௠காய வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சà¯à®¤à¯à®¤à®®à¯ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ விதையின௠மேறà¯à®¤à¯‹à®²à®¾à®©à®¤à¯ நீகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- காபà¯à®ªà®¿ விதைஉறை நீகà¯à®•à®¿ கொணà¯à®Ÿà¯ அதிகபà¯à®ªà®Ÿà®¿à®¯à®¾à®© விதைகள௠சà¯à®¤à¯à®¤à®®à¯ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சà¯à®¤à¯à®¤à®®à¯ செயà¯à®¯à¯à®®à¯ à®®à¯à®©à¯ தணà¯à®£à¯€à®°à®¿à®²à¯ 24 மணி நேரம௠ஊர வைபà¯à®ªà®¤à®¾à®²à¯ சà¯à®¤à¯à®¤à®®à¯ செயà¯à®¤à®²à¯ எளிதாகிறதà¯.
- சà¯à®¤à¯à®¤à®®à¯ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ விதைகள௠தடà¯à®Ÿà¯à®•à®³à®¿à®²à¯ கொடà¯à®Ÿà®¿ உலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- ஊலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ விதைகள௠வெயிலில௠காய வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿:
- கà¯à®³à®¿à®°à¯ நீரில௠25 மணி நேரம௠ஊர வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
நாறà¯à®±à®¾à®™à¯à®•à®¾à®²à¯ தொழிலà¯à®¨à¯à®Ÿà¯à®ªà®®à¯:
- நாறà¯à®±à®¾à®©à®¤à¯ விதைகள௠மறà¯à®±à¯à®®à¯ உடல இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯ மூலம௠உறà¯à®ªà®¤à¯à®¤à®¿ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதையானத௠ரூட௠டிரெயினரில௠நேரடியாகவà¯à®®à¯ விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ விதையானத௠0.5 செ.மீ மணல௠கொணà¯à®Ÿà¯ மூடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதையானத௠தூவà¯à®¤à®²à¯ à®®à¯à®±à¯ˆ மூலம௠தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¾à®©à®¤à¯ ஒர௠நாளைகà¯à®•à¯ இர௠மà¯à®±à¯ˆ பூவாளி கொணà¯à®Ÿà¯ நீர௠இறைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- ஒர௠கிலோ விதையில௠1500 – 2000 விதைகள௠இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
- மரதà¯à®¤à®¿à®±à¯à®•à¯ மரம௠விதையின௠அளவ௠மறà¯à®±à¯à®®à¯ எடை மாறிகà¯à®•à¯Šà®£à¯à®Ÿà¯‡ இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
- விதையானத௠விதைதà¯à®¤à®µà¯à®Ÿà®©à¯ விரைவாக வளரà¯à®®à¯ தனà¯à®®à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯.
- தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿ à®®à¯à®´à¯à®¤à¯à®®à¯ சூரிய ஒளி படà¯à®®à®¾à®±à¯ இரà¯à®¤à¯à®¤à®²à¯ அவசியமà¯.
- ஒர௠கà¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®Ÿà¯à®Ÿ உயரம௠வளரà¯à®¨à¯à®¤à®µà¯à®Ÿà®©à¯ நாறà¯à®±à®¾à®©à®¤à¯ வளர௠இடà¯à®ªà¯Šà®°à¯à®Ÿà¯à®•à®³à¯ அடஙà¯à®•à®¿à®¯ பாலிதà¯à®¤à¯€à®©à¯ பைகà¯à®•à¯ மாறà¯à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- 4 மாதங்களான நாற்றுகள் நடவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
- இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- மரக்கூழ் தயாரிப்பிற்கு நடப்படும் மரத்திற்கான இடைவெளியானது 2 x 2 மீ என இருக்க வேண்டும்.
கவாத்து செய்தல் :
- கவாத்து செய்தல் மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
- கவாத்து செய்வதால் மரம் நேராகவும் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கவும் செய்கிறது.
- 6 மாதத்திற்கு ஒரு முறை கவாத்து செய்வது இன்றியமையாதது ஆகும்.
- கவாத்து செய்யப்பட்ட கிளைகளை விறகிற்காக பயன்படுத்தலாம்.
மரங்களை அகற்றுதல் :
- மரங்களை அகற்றுதல் மிகவும் முக்கியமாகும். மரம் வளர வளர மரங்களுக்கிடையோன இடைவெளி குறைகின்றது.
- 4 – 5 வருடங்களான மரத்திற்கிடையோன இடைவெளியை அதிகரிக்க வேண்டும்.
- வரிசையில் அடுத்தடுத்த மரங்கள் ஒரு குறிபிட்ட வருட இடைவெளியில் நீக்கப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠தோராயமாக 7000 – 8000 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
ஊடுபயிர் சாகுபடி :
- குமிழ் மரம் தமிழ்நாட்டில் வேளாண் காடுகளுக்கு அதிகமாக பயிரிடப்படுகிறது.
- குமிழ் மரத்துடன் நிலக்கடலை, தர்பூசணி, பயிர்கள், மக்காச்சோளம் மற்றும் வாழை ஆகியவை பயிரிடப்படுகிறது.
- தமிழகத்தில் புதுகோட்டை மாவட்டத்தில் பல்பயிர் சாகுபடி குமிழ் மரத்தை கொண்டு செய்யப்படுகிறது.
- குமிழ், தென்னை, வாழை மற்றும் மிளகு சேர்த்து செய்யப்படும் சாகுபடியும் நல்ல விளைச்சளை தரவல்லது.
முக்கிய பயன்கள் :
- இமà¯à®®à®°à®®à®¾à®©à®¤à¯ இதன௠மரம௠மறà¯à®±à¯à®®à¯ மரà¯à®¤à¯à®¤à¯à®µ பயன௠காரணமாக அதிகமாக பயிரிடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à®¾à®©à®¤à¯ அதிக மகசூலை தரà¯à®µà®¤à®¾à®²à¯ விவசாயிகள௠இதனை அதிகம௠விரà¯à®®à¯à®ªà®¿ பயிரிடà¯à®•à®¿à®©à¯à®±à®©à®°à¯.
- இமà¯à®®à®°à®®à¯ மரகà¯à®•à¯‚ழ௠தயாரிகà¯à®•, ஒடà¯à®Ÿà¯à®ªà¯à®ªà®²à®•à¯ˆ தயாரிகà¯à®•, தீகà¯à®•à¯à®šà¯à®šà®¿ தயாரிகà¯à®•, சிறà¯à®ªà®™à¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠இலைகள௠காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ தீவனமாகவà¯à®®à¯, படà¯à®Ÿà¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ நிழலà¯à®•à¯à®•à®¾à®• காபà¯à®ªà®¿ மறà¯à®±à¯à®®à¯ கொகà¯à®•à¯‹ தோடà¯à®Ÿà®™à¯à®•à®³à®¿à®²à¯ பயரிடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
நார்:
- இதன் கட்டையிலிருந்து சிறந்த கூழ் கிடைக்கும்.
- இவை தரம் குறைந்த காகிதங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
- மரப்பட்டை, இலைகள், வேர்கள் ஆல்கலாய்டுகளை கொண்டுள்ளன.
- இவை இந்து மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
- பழம் மற்றும் மரப்பட்டையில் உள்ள மருத்துவ குணம் காய்ச்சலை குணப்படுத்துகிறது.
-->