வேப்ப மரம்
அறிவியல் பெயர் :
அசாடிராக்டா இண்டிகா
பொதுப்பண்பு :
- வேபà¯à®ª மரம௠இநà¯à®¤à®¿à®¯à®¾à®µà¯ˆ தாயகமாக கொணà¯à®Ÿ ஒர௠சமூக, சமய à®®à¯à®•à¯à®•à®¿à®¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ வாயà¯à®¨à¯à®¤ மரமாகà¯à®®à¯.
- இமà¯à®®à®°à®®à¯ மரà¯à®¨à¯à®¤à¯ தயாரிபà¯à®ªà®¿à®²à¯ à®®à¯à®•à¯à®•à®¿à®¯ பஙà¯à®•à¯ வகிகà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ அடர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆ பசà¯à®®à¯ˆà®¯à®¾à®© மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¾à®©à®¤à¯ சாமà¯à®ªà®²à¯ நிறதà¯à®¤à®¿à®²à¯à®®à¯, உளà¯à®ªà®•à¯à®¤à®¿ பளபளபà¯à®ªà®¾à®© வெணà¯à®®à¯ˆ நிறதà¯à®¤à®¿à®²à¯à®®à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- கனியானத௠மஞà¯à®šà®³à¯ கலநà¯à®¤ பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- ஒர௠கனிகà¯à®•à¯ ஒர௠வரையிரà¯à®•à¯à®•à¯à®®à¯.
பரவல் :
- இந்தியாவின் வறண்ட காடுகளில் வளரும் மரமாகும்.
வாழிடம் :
வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் மற்றும் முட்புதர் காடுகளில் வளரும் மரமாகும்.
மண் :
அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. களிமண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
450 – 1100 மி.மீ
வெப்பநிலை :
42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளிப்பகுதி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- இளம் பருவத்தில் ஓரளவு நிழலை தாங்கி வளரும்.
- அதிகப்படியான பனியை தாங்கி வளராது.
- இம்மரத்தின் ஆழமான வேர்கள் வறட்சி காலங்களிலும் பசுமையாக வைக்கிறது.
- இவை மறுதாம்பு மூலம் தழைத்து வளரும்.
- வேர் கிழங்கு மூலமும் இனபொருக்கமடைகிறது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இயறà¯à®•à¯ˆà®¯à®¾à®• விதைகள௠மூலமாகவà¯à®®à¯, பறவைகளின௠எசà¯à®šà®™à¯à®•à®³à¯ மூலமாகவà¯à®®à¯ இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®Ÿà¯ˆà®•à®¿à®©à¯à®±à®¤à¯.
- இவை à®®à¯à®Ÿà¯à®ªà¯à®¤à®°à¯à®•à®³à®¿à®²à¯à®®à¯, வரபà¯à®ªà¯‹à®°à®™à¯à®•à®³à®¿à®²à¯à®®à¯ எளிமையாக வளரà¯à®®à¯ தனà¯à®®à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯.
- ஆனால௠காலà¯à®¨à®Ÿà¯ˆ மேயà¯à®šà¯à®šà®²à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ பாதà¯à®•à®¾à®ªà¯à®ªà®¤à¯ மிக அவசியமà¯. மறà¯à®¤à®¾à®®à¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ வேரà¯à®•à®¿à®´à®™à¯à®•à¯ மூலம௠நனà¯à®•à¯ வளரகà¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- விதையானது ஜுன் - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் தேராயமாக 3300 - 5000 விதைகள் இருக்கும்.
- இவ்விதை எண்ணெய் விதை என்பதால் நீண்ட நாட்களுக்கு சேகரித்து வைக்க முடியாது.
- 20 x 10 செ.மீ அல்லது 20 x 15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் பை;ககு 2 விதைகள் என விதைக்கப்பட வேண்டும்.
- அதிகப்படியான களிமண் நாற்று வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
- ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- முளைத்து வளர்ந்த நாற்றை பைக்கு ஒன்று என மறுநடவு செய்ய வேண்டும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- ஒரு வருட வயதுடைய நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- நடவானது ஜுலை – ஆகஸ்ட் காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
நேரடி விதைப்பு முறை :
- இம்முறையில் விதையானது நேரடியாக நிலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
நாற்று நடவு :
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- நடப்படுவதற்கு முன் குழியில் 5 கிலோ எரு மற்றும் 25 – 50 கிராம் டி.ஏ.பி போன்றவற்றை இட வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
பாராமரிப்பு :
- அவ்வப்போது களைகள் எடுத்தல் மற்றும் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.
தண்ணீர் பாய்ச்சுதல் :
- வறட்சி காலங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- உவர்நிலங்களில் கோடை காலங்களில் நீர் பாய்ச்சுவது மிக அவசியமாகும்.
- நாற்றின் அடிப்பகுதியை மூடாக்கு செய்வதின் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள முடியும்.
மரப்பராமரிப்பு :
- களையெடுத்தல் நாற்றின் வளர்ச்சிக்கு மிக அவசியமாகும். டிராக்டர் கொண்டு உழுதல் அதிகப்படியான களைகள் வளர்வதை தடுக்கலாம். உழுதல் வேர் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.
- இயற்கையாக முளைத்த மரங்களில் மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க ஒரு சில வேப்ப மரங்களை நீக்க வேண்டும்.
- 2 – 3 வயதானவுடன் மரங்களுக்கிடையேயாய இடைவெளிகள் 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- நாற்று நடவு மூலம் உருவாக்கப்பட்ட பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- மரத்தேவைக்காக 35 - 40 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
- எரிபொருளுக்காக 8 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
ஊடுபயிர் சாகுபடி :
- பயறுவகைகள், வேர்க்கடலை, காய்கறிகளை ஊடுபயரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இதன௠மரம௠கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à¯à®®à¯, மரசà¯à®šà®¾à®®à®¾à®©à¯à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯, கைபிடிகள௠தயாரிகà¯à®•, மாடà¯à®Ÿà¯à®µà®£à¯à®Ÿà®¿ பாகஙà¯à®•à®³à¯ தயாரிகà¯à®• மறà¯à®±à¯à®®à¯ படக௠தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠இலை 12 – 30 சதவிகிதம௠பà¯à®°à¯‹à®Ÿà¯à®Ÿà¯€à®©à¯ கெரà¯à®Ÿà¯à®³à¯à®³à®¤à®¾à®²à¯ காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ தீவனமாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠விதைகள௠20 – 30 சதவிகிதம௠எணà¯à®£à¯†à®¯à¯ தரவலà¯à®²à®¤à¯.
- வேபà¯à®ª எணà¯à®£à¯†à®¯à®¿à®²à¯ அசாடிராகà¯à®Ÿà®¿à®©à¯ எனà¯à®± வேதிபà¯à®ªà¯Šà®°à¯à®³à¯ உளà¯à®³à®¤à®¾à®²à¯ பூசà¯à®šà®¿à®•à¯à®•à¯Šà®²à¯à®²à®¿à®¯à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதக௠படà¯à®Ÿà¯ˆ 12 – 14 சதவிகித டானின௠கொணà¯à®Ÿà®¤à¯.
- வேபà¯à®ªà®®à¯ பிணà¯à®£à®¾à®•à¯à®•à¯ ஒர௠சிறநà¯à®¤ எரà¯à®µà®¾à®•à¯à®®à¯.
தீவனமà¯:
- இலைகள௠காலà¯à®¨à®Ÿà¯ˆà®¤à¯ தீவனமாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
-->