இலவம்பஞ்சு
அறிவியல் பெயர் :
சீபா பென்டேன்ட்ரா
பொதுப்பண்பு :
- மிதமான அளவ௠மà¯à®¤à®²à¯ பெரிய அளவிலான, இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலையானத௠அடர௠பசà¯à®šà¯ˆ நிறமாகவà¯à®®à¯, பூகà¯à®•à®³à¯ பால௠போனà¯à®± வெளிர௠நிறமாகவà¯à®®à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- விதையானத௠உரà¯à®³à¯ˆà®¯à®¾à®•à®µà¯à®®à¯, 10 – 15 செ.மீ நீளமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à®¾à®•à®µà¯à®®à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯. நெறà¯à®±à®¾à®©à®¤à¯ 5 அறைகளையà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ பஞà¯à®šà¯à®ªà¯‹à®©à¯à®± திசà¯à®µà¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯.
பரவல் :
வாழிடம் :
வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகளிலும் மற்றும் இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரக்கூணயது. ஆழமான மனற்பாங்கான மண் மற்றும் செம்பொறை மண்ணில் நன்கு வளரக்கூடியது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750-3000மி.மீ
வெப்பநிலை :
18 - 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வலிமையான ஒளி விரும்பி, மற்ற தாவரங்களுடன் போட்டியிடும்.
- நீண்ட வறட்சியை தாங்கும், ஆனால் பனியை அளவாகவே தாங்கும்.
வளரியல்பு :
இலையுதிர் மரம்மாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- எதிரà¯à®ªà®¾à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ அளரà¯à®µà®¿à®±à¯à®•à¯ வெறà¯à®±à®¿à®¯à¯ˆ தரà¯à®µà®¤à®¿à®²à¯à®²à¯ˆ.
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- நேரடி விதைபà¯à®ªà¯ மூலமாகவà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ நாறà¯à®±à¯ வளரà¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ மூலமà¯à®®à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯:
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- விதையானத௠மாரà¯à®šà¯ - மே மாத கால இடைவெளியில௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சூரிய ஒளியில௠விதைகள௠உலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- ஒர௠கிலோ விதையில௠45000 விதைகள௠இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
- விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ 90-95 சதவிகிதம௠ஆகà¯à®®à¯.
- விதைகளின௠மà¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ நாளà¯à®•à¯à®•à¯ நாள௠கà¯à®±à¯ˆà®¨à¯à®¤à¯ கொணà¯à®Ÿà¯‡ இரà¯à®•à¯à®•à¯à®®à¯
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿
- கொதிகà¯à®• வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ இறகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ நீரில௠அலà¯à®²à®¤à¯ கà¯à®³à®¿à®°à¯ நீரில௠25 மணி நேரம௠ஊர வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
நாறà¯à®±à®¾à®™à¯à®•à®¾à®²à¯ தொழிலà¯à®¨à¯à®Ÿà¯à®ªà®®à¯:
- 13 x 25 செ.மீ அளவà¯à®³à¯à®³ பாலிதà¯à®¤à¯€à®©à¯ பையில௠வளர௠ஊடகஙà¯à®•à®³à¯ˆ நிறபà¯à®ªà®¿, அதில௠பைகà¯à®•à¯ 2-3 விதைகள௠என விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿ வேணà¯à®Ÿà¯à®®à¯.
- ஒர௠வாரதà¯à®¤à®¿à®²à¯ விதைகள௠மà¯à®³à¯ˆà®•à¯à®• தà¯à®µà®™à¯à®•à¯à®•à®¿à®±à®¤à¯.
- வட கிழகà¯à®•à¯ பரà¯à®µ மழையின௠பொழà¯à®¤à¯ நடவ௠பணிகள௠மேறà¯à®•à¯Šà®³à¯à®³à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- 12-15 செ.மீ உயரம௠வரà¯à®®à¯ வரை இலகà¯à®µà®¾à®© நிழலில௠வளரà¯à®•à¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯.
- 45-60 செ.மீ உயரம௠வரை à®®à¯à®´à¯à®®à¯ˆà®¯à®¾à®© சூரிய ஒளியில௠வளரà¯à®•à¯à®•à®²à®¾à®®à¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நேரடி விதைப்பு:
- பருவ மழை சமயத்தில் 3.7 x 3.7 மீ இடைவெளியில் 3 – 6 விதைகள் நேரடியாக நடப்படுகிறது.
நாற்றங்கால் உற்பத்தி நாற்றுகள் :
- நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
- மேல் மண் கொண்டு நாற்றுகள் நடப்படுகிறது.
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்ட முதல் வருடத்தில் களைகள் எடுப்பது அவசியமாகும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
- பக்க கிளைகள் அகற்றுதல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன௠பஞà¯à®šà¯ பொரà¯à®³à®¾à®¤à®¾à®° à®®à¯à®•à¯à®•à®¿à®¤à¯à®¤à¯à®µà®®à¯ வாயà¯à®¨à¯à®¤ பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- பஞà¯à®šà¯à®•à®³à¯ பாதà¯à®•à®¾à®ªà¯à®ªà¯ உடைகள௠தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ இதர பாதà¯à®•à®¾à®ªà¯à®ªà¯ பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠பஞà¯à®šà¯ கà¯à®³à®¿à®°à¯ சாதன பெடà¯à®Ÿà®¿à®•à®³à®¿à®²à¯à®®à¯ , மறà¯à®± கà¯à®³à®¿à®°à¯ சாதன பொரà¯à®Ÿà¯à®•à®³à®¿à®©à¯ பாகஙà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- தலையனைகள௠தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, மறà¯à®± வீடà¯à®Ÿà¯ உபயோக பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
கொழà¯à®ªà¯à®ªà¯ அமிலஙà¯à®•à®³à¯:
- சோபà¯à®ªà¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠பிணà¯à®£à®¾à®•à¯à®•à¯ அதிக பà¯à®°à¯‹à®Ÿà¯à®Ÿà¯€à®©à¯ கொணà¯à®Ÿà®¤à¯. எனவே காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ தீவனமாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠இலைகள௠காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ தீவனமாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
கொழுப்பு அமிலங்கள்:
- விதையில் 2-25% உலராத எண்ணெய் உள்ளது.
- சோப்பு தயாரிக்க உராய்வு காப்பு பொருள் மற்றும் சமயலிலும் பயன்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
- அடர்த்திமிக்க இலையானது தலைவிலிக்கு எதிராக பயன்படுகிறது.
- வேர்க்கசாயம் எடீமா மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
- கோந்து சாப்பிட வயிறு உபாதை இருமல் நீங்கும்.
-->