அச்சி நரிவிழி
அறிவியல் பெயர் :
கார்டியா செபஸ்டியானா
பொதுப்பண்பு :
- 25 அடி உயரம௠வரை வளரகà¯à®•à¯‚டிய சிறிய பசà¯à®®à¯ˆ மாறா மரமாகà¯à®®à¯.
- பூகà¯à®•à®³à¯ இளஞà¯à®šà®¿à®µà®ªà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இதன௠இலைகள௠அடர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ உபà¯à®ªà¯ காகிதம௠போனà¯à®±à¯ சொரசொரபà¯à®ªà®¾à®©à®¤à¯.
- காயானத௠வெளà¯à®³à¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ வடà¯à®Ÿ வடிவமானதà¯. ஒவà¯à®µà¯Šà®°à¯ காயிலà¯à®®à¯ 2 – 4 விதைகள௠இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
பரவல் :
வாழிடம் :
500 மீ குறைவான கடல்மட்ட உயரம் கொண்ட நீர் ஓடும் பகுதிகளின் ஓரங்களில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.
மண் :
பாறை மண் மற்றும் பறை மண் நிறைந்த கடற்கரையோரங்களில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
185 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 1500 மி.மீ
வெப்பநிலை :
சராசரி வெப்பநிலையில் வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஆனால் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
- நோய் மற்றும் பூச்சி தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
வெப்பநிலையை பொறுத்து தன்மை வேறுபடுகிறது.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன௠காய௠காயà¯à®šà¯à®šà®²à¯ˆ கà¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠இலைகள௠உபà¯à®ªà¯ காகிதம௠போனà¯à®±à¯ பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ˆ பளபளபà¯à®ªà®¾à®•à¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠மரம௠கடினமானதà¯. எனவே மர உபயோக பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- அலஙà¯à®•à®¾à®° மரமாக வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.