சமுத்திர பழ மரம்
அறிவியல் பெயர் :
பேரிங்டேனியா அக்குடாங்குலேட்டா
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ பெரிய அகனà¯à®± கிளைகளையà¯à®Ÿà¯ˆà®¯ பசà¯à®®à¯ˆ மாறா மரமாகà¯à®®à¯. சமஸà¯à®•à®¿à®°à¯à®¤à®¤à¯à®¤à®¿à®²à¯ இதன௠பொதà¯à®ªà¯à®ªà¯†à®¯à®°à¯ ஹிஜà¯à®œà®¾à®²à®¾ அலà¯à®²à®¤à¯ ஹிஜà¯à®œà®¾.
- இமà¯à®®à®°à®®à¯ 5 – 8 மீ உயரம௠வரை வளரகà¯à®•à¯‚டியத௠மறà¯à®±à¯à®®à¯ அடர௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலைகள௠அடà¯à®¤à¯à®¤à®Ÿà¯à®¤à¯à®¤à¯ அமைநà¯à®¤ வடà¯à®Ÿ வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- சிவபà¯à®ªà¯ வணà¯à®£à®®à¯à®Ÿà¯ˆà®¯ பூகà¯à®•à®³à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯. இபà¯à®ªà¯‚கà¯à®•à®³à¯ 20 செ.மீ நீளமà¯à®Ÿà¯ˆà®¯ தணà¯à®Ÿà®¿à®²à¯ அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
- காயானத௠கேபà¯à®šà®¿à®¯à¯‚ள௠வகையை சேரà¯à®¨à¯à®¤à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ 4 பகà¯à®•à®™à¯à®•à®³à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯. 3 – 4 செ.மீ நீளமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. விதைகள௠நீர௠மாரà¯à®•à®®à®¾à®• பரவà¯à®•à®¿à®±à®¤à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும். இம்மரம் அலங்கார மரமாகவும், தோட்டங்களில் நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.
வாழிடம் :
நீர் ஓடும் பகுதிகளின் ஓரங்களில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளமான மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1100 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 1500 மி.மீ
வெப்பநிலை :
12 - 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- கடினமான தன்மையுள்ள மண்ணிலும் வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும். வறண்ட பகுதிகளில் மற்றும் வறட்சி காலங்களில் இலையுதிர் மரமாகவும் இலைகளை உதிர்த்து விடுகிறது.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- தாய்பாத்தியை நிழல் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும். விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 20 – 25 நாட்களில் விதைகள் முளைத்துவிடும்.
- வெயில் அதிகமிருப்பின் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும்.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் தாய்பாத்தியிலிருந்து வளர் இடுபொருகள் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன௠விதை மறà¯à®±à¯à®®à¯ சாற௠பாரமà¯à®ªà®°à®¿à®¯ மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனடபடà¯à®•à®¿à®±à®¤à¯.
- வலி நிவாரணி மரà¯à®¨à¯à®¤à¯ தயாரிகà¯à®• இமà¯à®®à®°à®®à¯ அதிகமாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- அலஙà¯à®•à®¾à®° மரமாக வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ படக௠தயாரிகà¯à®•, கிணற௠தோணà¯à®Ÿ மறà¯à®±à¯à®®à¯ மறà¯à®± மர உபயோக பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.