மாவிலங்காய் மரம்
அறிவியல் பெயர் :
கிரிட்டிவா ரிலிஜியோசா
பொதுப்பண்பு :
- மெதà¯à®µà®¾à®• வளரகடகூடிய இளையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- அதிக எணà¯à®£à®¿à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®²à®¾à®© கிளைகளை கொணà¯à®Ÿà®¤à¯.
- இலைகள௠பளபளபà¯à®ªà®¾à®© பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ வெணà¯à®£à®¿à®± பà¯à®³à¯à®³à®¿à®•à®³à¯à®Ÿà®©à¯ கூடிய படà¯à®Ÿà¯ˆà®¯à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ பொதà¯à®µà®¾à®• கோவிலின௠அரà¯à®•à®¾à®®à¯ˆà®¯à®¿à®²à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. இமà¯à®®à®°à®®à¯ சமய à®®à¯à®•à¯à®•à®¿à®¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ வாயà¯à®¨à¯à®¤à®¤à®¾à®• கரà¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.
வாழிடம் :
திறந்த இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
வளமான மண்ணிலும், அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும் நன்கு வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 – 2250 மி.மீ
வெப்பநிலை :
24 - 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு நிழல் விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக பெரà¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯. வேர௠கிழஙà¯à®•à¯à®•à®³à¯ மூலமà¯à®®à¯ பெரà¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் ஒட்டு நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காய்கள் சேகரிக்கப்பட்டு நீரில் பிழியப்படுகிறது.
- பிழியப்பட்ட நீரில் மிதக்கும் விதைகள் சேகரிக்கப்படுகிறது.
- சேகரிக்கப்பட்ட விதைகள் காகிதம் மீது நிழலில் காய வைக்கப்படுகிறது.
- காய வைக்கப்பட்ட விதைகள் சுத்தமான பாலித்தீன் பையில் சேமித்து வைக்கப்படுகிறது.
- குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.
- தாய்பாத்தியானது செம்மண் மற்றும் மணல் கலந்த கலவை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
- விதைக்கப்பட்ட 2 வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்பட்டபின் நிழலில் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட வேண்டும்.
- நாற்றுகளுக்கு அதிகப்படியான நீர் தெளிக்கக்கூடாது. அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். ஜுலை மாதத்தில் நடவிற்காக குழியெடுப்பது சிறந்ததாகும்.
- வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 எனவும் இடைவெளியானது 5 – 10 மீ எனவும் இருக்க வேண்டும்.
- மழை பொழிவிற்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன௠படà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ எடà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯ சாற௠உணவ௠செரிமானமினà¯à®®à¯ˆà®¯à¯ˆ கà¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠படà¯à®Ÿà¯ˆà®•à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ இலைகள௠ரà¯à®®à®¾à®Ÿà¯à®Ÿà®¿à®•à¯ மூடà¯à®Ÿà¯à®µà®²à®¿à®•à¯à®•à¯ மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠இலைகள௠சூடà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ காதà¯à®µà®²à®¿à®•à¯à®•à¯ மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠பூகà¯à®•à®³à¯ பிதà¯à®¤à®¨à¯€à®°à¯ சà¯à®°à®ªà¯à®ªà¯ˆ தூணà¯à®Ÿ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. மேலà¯à®®à¯ பூகà¯à®•à®³à¯ வயிறà¯à®±à¯ வலியை கà¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- காய வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ காயà¯à®®à¯ மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.