சிசு மரம்
அறிவியல் பெயர் :
டால்பெர்ஜியா சிசு
பொதுப்பண்பு :
- 30 மீ உயரம௠வரை வளரகà¯à®•à¯‚டிய பெரிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- மரமானத௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- பூகà¯à®•à®³à¯ மஞà¯à®šà®³à¯ கலநà¯à®¤ வெணà¯à®®à¯ˆà®¯à®¾à®©à®¤à¯.
- நெறà¯à®±à®¾à®©à®¤à¯ 1 – 4 விதைகளை கொணà¯à®Ÿà®¤à¯. வà¯pதைகள௠பழà¯à®ªà¯à®ªà¯ கலநà¯à®¤ சிவபà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
- இமயமலைகாடுகளை தனது தாயகமாக கொண்டது.
- நீர் பாசணம் செய்து வளர்க்கப்படும் பண்ணை காடுகளில் இம்மரம் அறிமுகபடுத்தப்பட்டதாகும்.
வாழிடம் :
திறந்தவெளி இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
மணல் பகுதிகள் மற்றும் வய்டல் மண் நிறைந்த ஆற்றுப்படுக்கைகளிலும் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
500 – 4500 மி.மீ
வெப்பநிலை :
4 - 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- அதிக ஒளி விரும்பி மரமாகும்.
- பனியை தாங்கி வளரக்கூடியது மற்றும தீ பாதிப்பையும் தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- வேர௠கிழஙà¯à®•à¯à®•à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ விதைகள௠மூலம௠இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®•à®¿à®±à®¤à¯.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- 3 – 5 வயதான மரங்கள் தரமான விதையை தரவல்லது.
- நேற்றானது மார்ச் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் 3 – 4 நாட்கள் உலர்த்தப்படப்படுகிறது.
- ஒரு கிலோவில் 16000 – 18000 நெற்றுகள் இருக்கும். அல்லது 50000 – 53000 நெற்றுகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 90 - 100 சதவிகிதம் ஆகும்.
- விதைக்கப்பட்டதிலிருந்து 8 – 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது. 20 தினங்களுக்குள் முற்றிலும் முளைத்துவிடுகிறது.
- தேவையில்வை. எனினும் விதைகளை விதைப்பதற்கு முன் நீhரில் 12 – 24 மணி நேரம் ஊர வைப்பதனால் விரைவாக முளைத்துவிடுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பு பிப்ரவரி – மார்ச் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- வாரத்திற்கு இருமுறை பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
- இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு நாற்றானது வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- 6 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 1.8 x 1.8 மீ அல்லது 4 x 4 மீ என இருக்க வேண்டும்.
- 6 வருடமான பண்ணை காடுகளில் இடைவெளியை அதிகரிக்க மரங்களை நீக்க வேண்டும்.
- 10 வருடமான பண்ணைகளுக்கு அடுத்தடுத்த மரங்களை வெட்டுவது கட்டாயமாகும். மரங்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிப்பதால் நல்ல மகசூல் கிடைக்கும்.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠தோராயமாக 6000 – 7000 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- இதன௠மரம௠கடà¯à®Ÿà®¿à®Ÿ கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, வீடà¯à®Ÿà¯ உபயோக பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, விலையà¯à®¯à®°à¯à®¨à¯à®¤ மரசà¯à®šà®¾à®®à®¾à®©à¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, கைபிடிகள௠தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, கதவà¯, ஜனà¯à®©à®²à¯ தயாரிகà¯à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ சிறà¯à®ªà®™à¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ மா, காபà¯à®ªà®¿ மறà¯à®±à¯à®®à¯ டீ தோடà¯à®Ÿà®™à¯à®•à®³à®¿à®²à¯ நிழலà¯à®•à¯à®•à®¾à®• வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விறகிறà¯à®•à®¾à®• இமà¯à®®à®°à®®à¯ அதிகபà¯à®ªà®Ÿà®¿à®¯à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- காகிதம௠தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ நாரà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
மரகà¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆ:
- இநà¯à®¤ மரகà¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆ அதிக உழைகà¯à®•à¯à®®à¯ திறனையà¯à®®à¯, படà¯à®Ÿà®±à¯ˆà®•à®³à®¿à®²à¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- அதிக தரமான கரà¯à®µà®¿à®ªà¯à®ªà¯Šà®°à¯à®Ÿà¯à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯, கபà¯à®ªà®²à¯ கடà¯à®Ÿà¯à®¤à®²à¯, இழà¯à®ªà¯à®ªà®±à¯ˆà®ªà¯ பெடà¯à®Ÿà®¿à®•à®³à¯, விளையாடà¯à®Ÿà¯ பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, மரதà¯à®¤à®¿à®©à¯ செதà¯à®•à¯à®•à¯ வேலைகà¯à®•à¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
மரà¯à®¤à¯à®¤à¯à®µ பொரà¯à®Ÿà¯à®•à®³à¯:
- விதையிலிரà¯à®¨à¯à®¤à¯ பெறபà¯à®ªà®Ÿà¯à®®à¯ எணà¯à®£à¯†à®¯à¯ தோல௠நோயை கà¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®•à®¿à®±à®¤à¯.
- மரகà¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ பெறபà¯à®ªà®Ÿà¯à®®à¯ தூள௠படர௠தாமரை நோயை கà¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®•à®¿à®±à®¤à¯.
நாரà¯:
- மரகà¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ பெறபà¯à®ªà®Ÿà¯à®®à¯ சலà¯à®ªà¯‡à®Ÿà¯ கூழ௠எழà¯à®¤à¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ அசà¯à®šà¯ காகிதம௠தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
-->