கடம்பா
அறிவியல் பெயர் :
நியோலமார்கியா கடம்பா
பொதுப்பண்பு :
- அகனà¯à®± அடிபà¯à®ªà®•à¯à®¤à®¿à®¯à¯ˆ கொணà¯à®Ÿ நேரான பெரிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- இமà¯à®®à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ அடிபà¯à®ªà®•à¯à®¤à®¿ மடிபà¯à®ªà¯à®®à®Ÿà®¿à®ªà¯à®ªà®¾à®• காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- இலைகள௠தனிதà¯à®¤à®©à®¿à®¯à®¾à®©à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ பூகà¯à®•à®³à®¾à®©à®¤à¯ சிறியத௠மறà¯à®±à¯à®®à¯ ஆரஞà¯à®šà¯ நிறமாக காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯
பரவல் :
வாழிடம் :
இம்மரம் வெப்பமண்டல பசுமைமாறா காடுகளிலும் மற்றும் பகுதி பசுமைமாறா காடுகளிலும் அதிகம் வளர்கிறது.
மண் :
கடம்ப மரம் ஆழமான மற்றும் ஈர தன்மை கொண்ட செம்மண்ணிலும், வண்டல் மண்ணிலும் நன்நாக வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1300 மீ உயரம் வரை வளரும் தன்மை கொண்டது.
மலையளவு :
1500 - 5000 மி.மீ
வெப்பநிலை :
47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரம்
- மறுதாம்புகள் நன்கு தழைத்து வளரும் தனமை கொண்டது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- ஓளி, நிழல௠மறà¯à®±à¯à®®à¯ வளமான மண௠போனà¯à®± சாதகமான சூழல௠இரà¯à®ªà¯à®ªà®¿à®©à¯ நனà¯à®±à®¾à®• வளரà¯à®®à¯ தனà¯à®®à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯.
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ நாறà¯à®±à¯ வளரà¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ மூலமà¯à®®à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯:
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- à®®à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ கீழே விழà¯à®¨à¯à®¤ விதைகள௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ விதைகள௠சூரிய வெயிலில௠உலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠விதையà¯à®±à¯ˆà®¯à®¾à®©à®¤à¯ தணà¯à®£à¯€à®°à¯ கொணà¯à®Ÿà¯ நீகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- à®®à¯à®±à¯ˆà®¯à®¾à®• காய வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ விதைகள௠உலரà¯à®¨à¯à®¤ இடதà¯à®¤à®¿à®²à¯ சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿:
- தேவையிலà¯à®²à¯ˆ
நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ தொழில௠நà¯à®Ÿà¯à®ªà®®à¯:
- நலà¯à®² ஆறà¯à®±à¯ மணல௠நிரபà¯à®ªà®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ மர தடà¯à®Ÿà¯à®•à®³à®¿à®²à¯ 0.1 கி அளவà¯à®³à¯à®³ விதைகள௠விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®©à¯à®±à®©.
- விதையானத௠சà¯à®¤à¯à®¤à®¿à®•à®°à®¿à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ ஆறà¯à®±à¯ மணல௠சேரà¯à®¤à¯à®¤à¯ விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- பிபà¯à®°à®µà®°à®¿ மாததà¯à®¤à®¿à®²à¯ ஒர௠சதà¯à®° மீடà¯à®Ÿà®°à¯à®•à¯à®•à¯ 0.2 கி விதைகள௠என நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à®¿à®²à¯ விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ அதிகமாகà¯à®®à¯.
- விதைபà¯à®ªà®¤à®±à¯à®•à¯ à®®à¯à®©à¯ தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à¯ˆ தணà¯à®£à¯€à®°à¯ கொணà¯à®Ÿà¯ நனà¯à®•à¯ ஈரபà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤ வேணà¯à®Ÿà¯à®®à¯.
- விதைகள௠தà¯à®µà¯à®¤à®²à¯ à®®à¯à®±à¯ˆ மூலம௠விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®µà¯à®Ÿà®©à¯ பூவாளி கொணà¯à®Ÿà¯ தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿ தணà¯à®£à¯€à®°à¯ இறைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. பின௠வைகà¯à®•à¯‹à®²à¯ கொணà¯à®Ÿà¯ தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®³à¯ˆ மூட வேணà¯à®Ÿà¯à®®à¯
- விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ 3 வாரதà¯à®¤à®¿à®²à¯ விதைகள௠மà¯à®³à¯ˆà®•à¯à®• தà¯à®µà®™à¯à®•à¯à®•à®¿à®±à®¤à¯.
- à®®à¯à®³à¯ˆà®•à¯à®• தà¯à®µà®™à¯à®•à®¿à®¯à®µà¯à®Ÿà®©à¯ வைகà¯à®•à¯‹à®²à¯ நீகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à®¿à®±à®©à¯ 60 – 90 சதவிகிதம௠ஆகà¯à®®à¯.
- 5 செ.மீ உயரம௠வளரà¯à®¨à¯à®¤ நாறà¯à®±à¯à®•à®³à¯ பாலிதà¯à®¤à¯€à®©à¯ பைகà¯à®•à¯ மாறà¯à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. மறà¯à®¨à®Ÿà®µà¯ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®µà¯à®Ÿà®©à¯ நிழல௠அவசியமாகà¯à®®à¯.
- வெபà¯à®ªà®®à®£à¯à®Ÿà®² பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ இதன௠வளரà¯à®šà¯à®šà®¿ மிக அதிகமாகà¯à®®à¯.
- Fruits are collected from the ground and heaped under shade and allowed to rot for 3-4 days.
- Pulp is washed off by hand in a bucket of water.
- Seeds sink to the bottom and are separated and dried.
- Properly dried seeds are stored in a dry place for about a year.
- Pre sowing treatment is not required.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை அதிகம் பெய்யும் இடங்களில் மரத்திற்கிடையேயான இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- அதிக சுற்றளவு கொண்ட மரம் தேவைப்படுமேயானால் மரங்களுக்கிடையேயான இடைவெளி அதிகமாக இருக்க வேண்டும்.
வேளாண்காடுகள் :
- அதிக மகசூல் கிடைக்க வேண்டுமெனில் மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.
- மரம் வளர்ந்த பின் வேளாண் பயிர்களையும் மாற்றி பயிரிட முடியும். இஞ்சி, மஞ்சள் போன்ற வேளாண் பயிர்களும், அன்னாச்சி மற்றும் பருப்பு வகைகளும் பயிரிடலாம்.
- இம்மரம் விவசாய நிலங்களின் வரப்போரங்களில் நட பயன்படுகிறது.
- களைகளை நீக்குதல் மற்றும் பக்க கிளைகளை நீக்குதல் போன்ற பணிகளை ஒரு குறிபிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
சந்தை மதிப்பு :
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- இதன௠மரம௠ஒடà¯à®Ÿà¯à®ªà¯à®ªà®²à®•à¯ˆà®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, பொரà¯à®³à®¾à®¤à®¾à®° à®®à¯à®•à¯à®•à®¿à®¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ வாயà¯à®¨à¯à®¤ மரசà¯à®šà®¾à®®à®¾à®©à¯à®•à®³à¯ செயà¯à®¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- தீகà¯à®•à¯à®šà¯à®šà®¿ மறà¯à®±à¯à®®à¯ பெனà¯à®šà®¿à®²à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠மரம௠உள௠கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à¯ மறà¯à®±à¯à®®à¯ பெடà¯à®Ÿà®¿à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ சிறà¯à®ªà®™à¯à®•à®³à¯ செயà¯à®µà®¤à®±à¯à®•à¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
தீவனமà¯:
- இலைகள௠காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ தீவனமாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
-
உணவà¯:
- பூகà¯à®•à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ பழஙà¯à®•à®³à¯ உணà¯à®£à®•à¯à®•à¯‚டியவை.
தீவனமà¯:
- இலைகள௠மாடà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ தீவனமாக அளிகà¯à®•à®²à®¾à®®à¯.
-->