சப்போட்டா
அறிவியல் பெயர் :
மணில்காரா சப்போட்டா
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ பெரிய அகனà¯à®± கிளைகளையà¯à®Ÿà¯ˆà®¯ பசà¯à®®à¯ˆ மாறா மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¾à®©à®¤à¯ அடர௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலைகள௠சà¯à®°à¯à®³à¯ வடிவில௠அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ கொதà¯à®¤à®¾à®• அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
- பூகà¯à®•à®³à¯ பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- காயானத௠வடà¯à®Ÿà®®à®¾à®©à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ பெரà¯à®°à®¿ வகையை சேரà¯à®¨à¯à®¤à®¤à¯.
பரவல் :
வாழிடம் :
வெப்ப மண்டல மற்றும் மித வெப்பமண்டல காடுகளில் வளரும் தன்மை கொண்டது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண் மற்றும் கார தன்மை கொண்ட மண்ணிலும் அதிகமாக வளரும்.
மண் pH :
5.5-8.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
2000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1250 – 2500 மி.மீ
வெப்பநிலை :
30 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வறட்சியை மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- ஒட்டு முறை, கட்டுசெடி வளர்ப்பு மற்றும் மற்ற உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.