கரும் பொரசு, பொரசு, முதிரை, புருஷ்
அறிவியல் பெயர் :
குளோரோசைலான் ஸ்வீட்டீனியா
பொதுப்பண்பு :
- சிறிதிலிரà¯à®¨à¯à®¤à¯ நடà¯à®¤à¯à®¤à®° அளவà¯à®Ÿà¯ˆà®¯ இலையà¯à®¤à®¿à®°à¯ மரமà¯, சிறிய மறà¯à®±à¯à®®à¯ வளைநà¯à®¤ தணà¯à®Ÿà¯à®Ÿà®©à¯ பறநà¯à®¤à¯ விரிநà¯à®¤ மரகà¯à®•à¯‚ரைப௠பகà¯à®¤à®¿à®¯à¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- அடிமரம௠3 மீடà¯à®Ÿà®°à¯ அளவà¯à®®à¯, 1.5மீடà¯à®Ÿà®°à¯ சà¯à®±à¯à®±à®³à®µà¯à®Ÿà®©à¯à®®à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- அதிகபடà¯à®š அளவாக இலஙà¯à®•à¯ˆà®¯à®¿à®²à¯ 2.7மீ சà¯à®±à¯à®±à®³à®µà¯ˆ எடà¯à®Ÿà®¿à®¯à¯à®³à¯à®³à®¤à¯.
பரவல் :
பீகார், இந்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வறண்ட இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது.
வாழிடம் :
ஈரப்பதமுடைய இலையுதிர் காடுகள்.
மண் :
ஆழமற்ற மண்.
மண் pH :
6.5 - 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
450 மீ வரை
மலையளவு :
1250 - 1500மி.மீ.
வெப்பநிலை :
35 செல்சியஸ் - 47.5 செல்சியஸ்
நிலப்பரப்பு :
சமவெளிப்பகுதி / மலைப்பகுதி
மரப்பண்பு :
பனியை தாங்கி வளராது. மறுதாம்பு வளரும் தன்மை உடையது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மிதமான வளர்ச்சி
உயரம் :
15 மீட்டர்
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
மழைகà¯à®•à®¾à®²à®™à¯à®•à®³à®¿à®²à¯ விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯ நடைபெறà¯à®•à®¿à®±à®¤à¯.
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
விதை, மரகà¯à®•à®©à¯à®±à¯, பகà¯à®•à®•à¯à®•à®©à¯à®±à¯à®•à®³à¯ மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
கனிகள௠வெடிதà¯à®¤ பின௠விதை சேகரிபà¯à®ªà¯ செயà¯à®¯à®²à®¾à®®à¯. கனிகள௠சூரிய ஒளியில௠நனà¯à®•à¯ வெடிகà¯à®•à¯à®®à¯ வரை உலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. விதைகள௠சணல௠பை அலà¯à®²à®¤à¯ மூடிய தகர பெடà¯à®Ÿà®¿à®¯à®¿à®²à¯ சேமிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯: 69%
மரபà¯à®ªà®£à¯à®£à¯ˆ தொழிலà¯à®¨à¯à®Ÿà¯à®ªà®®à¯:
- கடà¯à®®à¯à®µà¯†à®¯à®¿à®²à¯ மறà¯à®±à¯à®®à¯ மழைபà¯à®ªà¯Šà®´à®¿à®µà®¿à®²à¯ இரà¯à®¨à¯à®¤à¯ மரகà¯à®•à®©à¯à®±à¯à®•à®³à¯ˆ பாதà¯à®•à®¾à®•à¯à®• நிழல௠உளà¯à®³ பாதà¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ ஜà¯à®©à¯ - ஜà¯à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதைகள௠சிறித௠மணலà¯à®•à¯Šà®£à¯à®Ÿà¯ மூடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯ இரணà¯à®Ÿà¯ வாரஙà¯à®•à®³à®¿à®²à¯ ஆரமà¯à®ªà®¿à®¤à¯à®¤à¯ இரணà¯à®Ÿà¯ மாதஙà¯à®•à®³à®¿à®²à¯ à®®à¯à®Ÿà®¿à®µà®Ÿà¯ˆà®•à®¿à®±à®¤à¯. பூவாலி கொணà¯à®Ÿà¯ கà¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®Ÿà¯à®Ÿ கால இடைவெளியில௠கà¯à®±à¯ˆà®¨à¯à®¤ அளவ௠நீர௠தெளிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. களையெடà¯à®¤à¯à®¤à®²à¯ அவசியமà¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நடவு தொழில்நுட்பம்:
நேரடி விதைப்பு:
- 3 மீட்டர் இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- மரக்கன்றுகள் நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
- களை எடுக்காமல் விதைப்பது முழுவதுமாக பயிர் சேதத்தை ஏற்படுத்தும்.
அடிமரத்துண்டு நடவு:
ஒரு வருட மரத்தண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. தண்டுகள் 12செ.மீ - 18செ.மீ விட்டம் உடையதாகவும், 4செ.மீ நீளம் உடையதாகவும், 23-30செ.மீ வேர் நீளம் உடையதாகவும் இருக்க வேண்டும்.
பூச்சி மற்றும் நோய்:
- மரங்கள் காட்டுத்தீயால் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகிறது.
- புழு மரக்கட்டையை துளைத்தும், வண்டுகள் உயிருள்ள தண்டுகளை துளைத்தும், தண்டு துளைப்பான்கள் தண்டுகளை துளைத்தும், மற்ற பூச்சிகள் சாறுருஞ்சியாகவும் மற்றும் இலைகளை உண்டும் சேதப்படுத்துகின்றன.
முக்கிய பயன்கள் :
- மேசை, நாறà¯à®•à®¾à®²à®¿à®•à®³à¯ செயà¯à®¯à®ªà¯à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®®à¯ வழவழபà¯à®ªà®¾à®© மரவகை, பொனà¯à®¨à®¿à®±à®®à®¾à®© பிரகாசமான மரகà¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆ.
- சிறிய ஆடமà¯à®ªà®° பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மரகà¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆ பதபà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®®à¯ போதà¯, சிறித௠வெடிபà¯à®ªà¯à®•à®³à¯ à®à®±à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- நிலைதà¯à®¤à¯ வாழகà¯à®•à¯‚டிய தனà¯à®®à¯ˆ உடையதà¯.
- பாலமà¯, வீடà¯à®Ÿà¯à®•à¯à®•à®Ÿà¯à®Ÿà¯à®®à®¾à®©à®®à¯, விவசாய உபகரணஙà¯à®•à®³à¯, ஆரஙà¯à®•à®³à¯, கணைகள௠ஆகியவை செயà¯à®¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.