இருள் மரம்
அறிவியல் பெயர் :
சைலியா சைலோகார்பா
பொதுப்பண்பு :
- இத௠ஒர௠பெரிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- இமà¯à®®à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ படà¯à®Ÿà¯ˆ சிவபà¯à®ªà¯ கலநà¯à®¤ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- மலரà¯à®•à®³à¯ வெளிர௠மஞà¯à®šà®³à¯ நிறம௠கொணà¯à®Ÿà®¤à¯. மலரà¯à®•à®³à¯ மணமானதà¯.
- நெறà¯à®±à¯à®•à®³à¯ வெளிர௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. நெறà¯à®±à®¿à®²à¯ 6 – 7 சாமà¯à®ªà®²à¯ நிற விதைகளை கொணà¯à®Ÿà®¤à¯.
பரவல் :
வாழிடம் :
பசுமை மாறா காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
செம்பொறை மண் மற்றும் நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.
மண் pH :
4.5-5.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
600 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000 – 5000 மி.மீ
வெப்பநிலை :
37 – 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரக்கூடியது.
- மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 3300 - 4400 விதைகளிருக்கும்.
- விதைகளின் முளைப்புத்திறன் 3 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 30 – 95 சதிவிகிதமாகும்.
- நாற்றுகள் காயமாகாதவண்ணம் உற்பத்தி செய்ய வேண்டும். வேர்கள் அறுந்துவிடாமல் இருக்க வேண்டும்.
- நேரடி விதைப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- பண்ணையானது முழுமையாக உழப்படுகிறது.
- விதைகளானது 2 மீ இடைவெளியில் 3 மீ வரிசை இடைவெளியிலும் விதைக்கப்படுகிறது.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
- 10 - 25 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠2600 – 3000 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- இமà¯à®®à®°à®®à¯ மரபà¯à®ªà®¯à®©à¯à®ªà®¾à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯à®®à¯, இரயில௠தணà¯à®Ÿà®µà®¾à®³ கீழ௠படà¯à®•à¯à®•à¯ˆà®¯à®¾à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. ஒர௠சில பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ பாலம௠அமைகà¯à®•à®µà¯à®®à¯, கடà¯à®Ÿà®¿à®Ÿ கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à®¾à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.