சம்பங்கி மரம்
அறிவியல் பெயர் :
புளுமெரியா ஆல்பா
பொதுப்பண்பு :
- சமà¯à®ªà®™à¯à®•à®¿ மரம௠0.9 – 6.1 மீ உயரம௠வரை வளரகà¯à®•à¯‚டிய அகனà¯à®± கிளைகளையà¯à®Ÿà¯ˆà®¯ சிறிய அலà¯à®²à®¤à¯ சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ மரமாகà¯à®®à¯.
- இலைகள௠கிளைகளின௠நà¯à®©à®¿à®¯à®¿à®²à¯ கà¯à®´à¯à®®à®®à®¾à®• அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯. இலைகள௠அடர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ பளபளபà¯à®ªà®¾à®©à®¤à¯.
- பூகà¯à®•à®³à¯ கà¯à®´à¯à®®à®®à®¾à®• அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯. பூகà¯à®•à®³à¯à®®à¯ இலைகளைபà¯à®ªà¯‹à®² நà¯à®©à®¿à®¯à®¿à®²à¯ கà¯à®´à¯à®®à®®à®¾à®• அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
- காயà¯à®•à®³à¯ காயà¯à®¨à¯à®¤à®ªà®¿à®©à¯ இதன௠இறக௠போனà¯à®± விதைகள௠காறà¯à®±à®¿à®©à¯ மூலம௠பரவà¯à®•à®¿à®©à¯à®±à®¤à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். இம்மரம் அலங்கார மரமாகவும், தோட்டங்களில் நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளமான மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
2000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 – 1500 மி.மீ
வெப்பநிலை :
40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி, கடற்கரை பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில்
மரப்பண்பு :
- நன்கு வளர்ந்த மரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமை மாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- மலரà¯à®•à®³à¯, வேரà¯à®•à®³à¯, விதை மறà¯à®±à¯à®®à¯ பால௠மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மலரà¯à®•à®³à¯ பூஜைகà¯à®•à®¾à®• அதிகம௠பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠சாமà¯à®ªà®²à¯ நிற மரம௠கடினமானத௠மறà¯à®±à¯à®®à¯ மர உபயோக பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மரம௠எரிபொரà¯à®³à¯à®•à¯à®•à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- அலஙà¯à®•à®¾à®° மரமாக வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.