விளா மரம்
அறிவியல் பெயர் :
லிமோனியா அசிடிசீமா
பொதுப்பண்பு :
- சிறிய இலைகளை கொணà¯à®Ÿ பெரிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- பூகà¯à®•à®³à¯ சிறியத௠மறà¯à®±à¯à®®à¯ அதிக எணà¯à®£à®¿à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®²à®¾à®©à®¤à¯.
- பழம௠பெரà¯à®°à®¿ வகையை சேரà¯à®¨à¯à®¤à®¤à¯. மேறà¯à®¤à¯‹à®²à¯ கடினமானதà¯. தோலினà¯à®³à¯
- சாமà¯à®ªà®²à¯ நிற விதைகள௠கொலகொலபà¯à®ªà®¾à®• நிறைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
- இமà¯à®®à®°à®®à¯ வளம௠கà¯à®±à¯ˆà®¨à¯à®¤ அனைதà¯à®¤à¯ மணà¯à®£à®¿à®²à¯à®®à¯ வளரà¯à®®à¯ தனà¯à®®à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ ஒர௠சமய à®®à¯à®•à¯à®•à®¿à®¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ வாயà¯à®¨à¯à®¤ மரமாகà¯à®®à¯.
- இதன௠இலைகள௠சிவபெரà¯à®®à®¾à®©à¯ வழிபாடà¯à®Ÿà®¿à®±à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
பரவல் :
- இந்தியா முழுவதும் பரவிக்காணப்படும் மரமாகும்.
வாழிடம் :
வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் மித வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
450 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
800 – 1200 மி.மீ
வெப்பநிலை :
20 - 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
கடல் மட்ட உயரம் குறைவாகவுள்ள நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- பாதà¯à®•à®¾à®ªà¯à®ªà®±à¯à®± சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯à®®à¯ நனà¯à®•à¯ வளரà¯à®®à¯ தனà¯à®®à¯ˆà®¯à¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- நாற்றங்காலில் உடல இனப்பெருக்கம் மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த காயானது மார்ச் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் நிழலில் காய வைக்கப்படுகிறது.
- விதைகளை 6 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.
- வேர் வெட்டுத்துண்டுகள் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- மொட்டுகள் மூலம் நாற்று உற்பத்தி மற்றும் ஒட்டு முறை மூலம் நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மெட்டுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றிற்கு 8 x 8 மீ இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.
- விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றிற்கு 10 x 10 மீ இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.
- குழியின் அளவு 80 - 90 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இந்தியாவில் பிப்ரவரி – மார்ச் அல்லது ஜுலை – ஆகஸ்ட் மாத கால
- இடைவெளியில் விளா மரம் பயிரிடப்படுகிறது.
மேலாண்மை:
- முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நீர்பாசனம்.
- பயிர் களைதல் மற்றும் மறு நடவு போதுமான பயிர் எண்ணிக்கையை உறுதி செய்ய அவசியமானது.
- மெட்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் 5 வருடத்தில் காய்க்க துவங்குகிறது.
- விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் 8 வருடத்தில் காய்க்கவல்லது.
முக்கிய பயன்கள் :
- இதன௠காய௠உணà¯à®£à®•à¯à®•à¯‚டியதாகà¯à®®à¯.
- காய௠செரிமானதà¯à®¤à¯ˆ அதிகரிகà¯à®•à¯à®®à¯ மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- காய௠இதய சமà¯à®®à®¨à¯à®®à®¤à®¾à®© நோயà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- காயினà¯à®³à¯ இரà¯à®•à¯à®•à¯à®®à¯ கொலகொலபà¯à®ªà®¾à®© கூழ௠வயிறà¯à®±à¯à®ªà¯à®ªà¯‹à®•à¯à®•à¯ˆ கà¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.