வேங்கை
அறிவியல் பெயர் :
டிரோகார்பஸ் மார்சுபியம்
பொதுப்பண்பு :
- அகனà¯à®± கிளைகளையà¯à®Ÿà¯ˆà®¯ பெரிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- பூகà¯à®•à®³à¯ வாசனை மிகà¯à®¨à¯à®¤à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ மஞà¯à®šà®³à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- நெறà¯à®±à®¾à®©à®¤à¯ தடà¯à®Ÿà¯ˆà®¯à®¾à®• காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ ஒர௠நெறà¯à®±à¯à®•à¯à®•à¯ ஒர௠விதைகள௠என காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ சிவபà¯à®ªà¯ நிறமாக காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.
மண் :
அனைத்து மண் வகைகளிலும் வளர்கின்றது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
750 – 1400 மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
1000-1500
வெப்பநிலை :
25 – 35 செல்சியஸ்
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- மிதமான ஒளி விரும்பி மரமாகும்.
- குறைந்தளவு பனி மற்றும் வறட்சியை தாங்கக்கூடியது.
- தீ பாதிப்பை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
வறண்ட இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯:
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- 2 – 3 வரà¯à®Ÿà®®à®¾à®© மரஙà¯à®•à®³à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ தரமான விதைகள௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
- நெறà¯à®±à®¾à®©à®¤à¯ பிபà¯à®°à®µà®°à®¿ - மே மாத கால இடைவெளியில௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- ஒர௠கிலோவில௠1600 நெறà¯à®±à¯à®•à®³à¯ இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
- நெறà¯à®±à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ விதைகள௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. இதனை 9 – 12 மாதஙà¯à®•à®³à¯ வரை சேமிகà¯à®•à®²à®¾à®®à¯.
- விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ 80 - 60 சதவிகிதம௠ஆகà¯à®®à¯.
à®®à¯à®©à¯à®¨à¯‡à®°à¯à®¤à¯à®¤à®¿:
- விதைகளை விதைபà¯à®ªà®¤à®±à¯à®•à¯ à®®à¯à®©à¯ சான கரைசலில௠48 மணி நேரம௠ஊர வைகà¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯.
நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ தொழில௠நà¯à®Ÿà¯à®ªà®®à¯:
- விதைகள௠தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ நேரடியாக விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿ விதைபà¯à®ªà¯ பிபà¯à®°à®µà®°à®¿ – மாரà¯à®šà¯ மாத இடைவெளியில௠மேறà¯à®•à¯Šà®³à¯à®³à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதையானத௠20 செ.மீ ஆழதà¯à®¤à®¿à®²à¯ விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ 8 வாரஙà¯à®•à®³à®¿à®²à¯ விதைகள௠மà¯à®³à¯ˆà®•à¯à®• தà¯à®µà®™à¯à®•à¯à®•à®¿à®±à®¤à¯.
- பூவாளி கொணà¯à®Ÿà¯ தினமà¯à®®à¯ நீரà¯à®ªà®¾à®¯à¯à®šà¯à®š வேணà¯à®Ÿà¯à®®à¯.
- இரணà¯à®Ÿà¯ இலைகள௠தà¯à®³à®¿à®°à¯à®¨à¯à®¤ பிறக௠நாறà¯à®±à®¾à®©à®¤à¯ வளர௠ஊடகம௠அடஙà¯à®•à®¿à®¯ பாலிதà¯à®¤à¯€à®©à¯ பைகà¯à®•à¯ மாறà¯à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- ஒர௠வரà¯à®Ÿà®®à®¾à®© நாறà¯à®±à¯à®•à®³à¯ நடவிறà¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது. இந்நாற்றுகள் 23 செ.மீ வரை உயரமிருக்கும்.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் ஆகியவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- நாற்றை சுற்றி வேலியமைத்தல் அவசியமாகும்.
சந்தை மதிப்பு :
- ஒர௠சதà¯à®° அடி மரம௠4500 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- இதன௠மரம௠கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à¯à®®à¯, மரசà¯à®šà®¾à®®à®¾à®©à¯à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠மரம௠கதவ௠மறà¯à®±à¯à®®à¯ ஜனà¯à®©à®²à¯ செயà¯à®¯, தூணà¯à®•à®³à¯ அமைகà¯à®•, வேளாண௠உபகரணஙà¯à®•à®³à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠படà¯à®Ÿà¯ˆ கினோ பசை எனà¯à®± பசையை தரவலà¯à®²à®¤à¯. இபà¯à®ªà®šà¯ˆ மரà¯à®¨à¯à®¤à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சாயஙà¯à®•à®³à¯ தயாரிகà¯à®• மறà¯à®±à¯à®®à¯ டானின௠எடà¯à®•à¯à®• இமà¯à®®à®°à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
கோநà¯à®¤à¯:
- கணையதà¯à®¤à®¿à®²à¯ இனà¯à®šà¯à®²à®¿à®©à¯ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯ காரணமான பீடà¯à®Ÿà®¾à®šà¯†à®²à¯à®•à®³à¯ˆ உறà¯à®ªà®¤à¯à®¤à®¿ செயà¯à®¯ கோநà¯à®¤à¯ மிகவà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- எரிபொரà¯à®³à®¾à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. மறà¯à®± மரகà¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆà®•à®³à¯à®Ÿà®©à¯ சேரà¯à®¤à¯à®¤à¯ மரகà¯à®•à¯‚ழ௠செயà¯à®¤à¯ காகிதம௠தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
-->