மட்டிப்பல் மரம்
அறிவியல் பெயர் :
அய்லாந்தஸ் டிரைபைசா
பொதுப்பண்பு :
- இத௠ஒர௠பெரிய அழகிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- இமà¯à®®à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ அடிபà¯à®ªà®•à¯à®¤à®¿ பரà¯à®¤à¯à®¤à¯ தடிமனாக காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- பூகà¯à®•à®³à¯ அவணà¯à®®à¯ˆà®¯à®¾à®©à®¤à¯.
- மரம௠பழà¯à®ªà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- காயà¯à®•à®³à¯ சிவபà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
வாழிடம் :
இவை கொதுவாக வெப்பமண்டல பசுமை மாறா காடுகள் காணப்படுகிறது.
மண் :
இவை நீர் தேங்காத தன்மை கொண்ட மற்றும் ஆழமான தன்மையுள்ள களிமண்கூடிய அடைநிலம் மற்றும் இறுகிய அல்லது இலகுவான மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
60 - 1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1500 – 2000 மி.மீ
வெப்பநிலை :
27 – 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- பனியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது.
- நீர் தேங்கியிருக்குமேயானால் மகரந்தசேர்க்கை பாதிக்கப்படுகிறது.
வளரியல்பு :
இது ஒரு பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- இவை விதைகள௠மூலம௠இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- நேரடி விகைள௠விதைபà¯à®ªà¯ மூலமாகவà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ நாறà¯à®±à¯ வளரà¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ மூலமாகவà¯à®®à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯:
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- இமà¯à®®à®°à®®à¯ வரà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ ஒர௠மà¯à®±à¯ˆ பூதà¯à®¤à¯ காயà¯à®•à¯à®•à®µà®²à¯à®²à®¤à¯.
- நெறà¯à®±à®¾à®©à®¤à¯ à®à®ªà¯à®°à®²à¯ - ஜà¯à®©à¯ மாத கால இடைவெளியில௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- நெறà¯à®±à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ விதைகள௠தனியே பிரிதà¯à®¤à¯†à®Ÿà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சூரிய ஒளியில௠விதைகள௠உலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதைகள௠சà¯à®¤à¯à®¤à®®à¯ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ பாலிதà¯à®¤à¯€à®©à¯ பைகளில௠3 மாதஙà¯à®•à®³à¯ வரை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ கà¯à®±à¯ˆà®¯à®¾à®®à®²à¯ சேகரிதà¯à®¤à¯ வைகà¯à®•à®²à®¾à®®à¯.
- விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ 50 – 70 மறà¯à®±à¯à®®à¯ 40 - 60 சதவிகிதம௠ஆகà¯à®®à¯.
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿
- தேவையிலà¯à®²à¯ˆ
நாறà¯à®±à®¾à®™à¯à®•à®¾à®²à¯ தொழிலà¯à®¨à¯à®Ÿà¯à®ªà®®à¯:
- தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¾à®©à®¤à¯ நீர௠தேஙà¯à®•à®¾à®¤ தனà¯à®®à¯ˆ கொணà¯à®Ÿ மணல௠வகை மணà¯à®£à®¿à®©à®¾à®²à¯ அமைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿ வேணà¯à®Ÿà¯à®®à¯.
- தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à¯ˆ சறà¯à®±à¯ மேடான பகà¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ அமைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿ வேணà¯à®Ÿà¯à®®à¯.
- நேரà¯à®¤à¯à®¤à®¿ செயà¯à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ விதைகள௠தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ 20 செ.மீ அடைவெளியில௠விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதைகள௠விரைவில௠மà¯à®³à¯ˆà®•à¯à®• அதிகபà¯à®ªà®Ÿà®¿à®¯à®¾à®© ஆழதà¯à®¤à®¿à®²à¯ விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®µà®¤à¯ˆ தவிரà¯à®•à¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯. 5.மி.மீ ஆழதà¯à®¤à®¿à®²à¯ விதைபà¯à®ªà®¤à¯ சிறநà¯à®¤à®¤à®¾à®•à¯à®®à¯.
- மாரà¯à®šà¯ - à®à®ªà¯à®°à®²à¯ மாத இடைவெளியில௠விதைபà¯à®ªà®Ÿ வேணà¯à®Ÿà¯à®®à¯.
- தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à¯ˆ பூவாளி கொணà¯à®Ÿà¯ தினமà¯à®®à¯ தணà¯à®£à¯€à®°à¯ பாயà¯à®šà¯à®š வேணà¯à®Ÿà¯à®®à¯.
- விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ 10 – 20 நாடà¯à®•à®³à®¿à®²à¯ விதைகள௠மà¯à®³à¯ˆà®¤à¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®•à®¿à®©à¯à®±à®©.
- 2 – 3 இலைகள௠தà¯à®³à®¿à®°à¯à®¨à¯à®¤ பிறக௠வளர௠இடà¯à®•à¯Šà®°à¯à®Ÿà¯à®•à®³à¯ அடஙà¯à®•à®¿à®¯ பாலிதà¯à®¤à¯€à®©à¯ பைகளà¯à®•à¯à®•à¯ மாறà¯à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- ஜுலை – அக்டோபர் மாதகால இடைவெளியில் நடவுபணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- தொகுப்பு நடவிற்கு 6 – 10 மாதமான நாற்றுகள் 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளியில் நடப்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர்பாய்ச்சுதல் மிக அவசியம். நாற்றுகளை கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக முக்கிமானதாகும்.
பாராமரிப்பு :
- முதலாம் ஆண்டில் மூன்று முறை களையெடுத்தலும் மற்றும் இரண்டு முறை உழுதலும் அவசியமாகும்.
- இரண்டாம் ஆண்டில் இரண்டு முறை களையெடுத்தலும் மற்றும் இரண்டு முறை உழுதலும் அவசியமாகும்.
நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு :
- இலையுண்ணிகளான அடிவா பேப்ரிசெல்லா மற்றும் எலிக்மா நர்சிசஸ் தாக்குதல் அதிகமாக இளம்பருவத்தில் இருக்கும்.
- எலிக்மா நர்சிஸ் தாக்குதலை கட்டுப்படுத்த 0.05 சதவிகித மோனோகுரோட்டோபாஸ் தெளிக்க வேண்டும்.
- இம்மரம் 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠7000 எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
ஊடுபயிர் சாகுபடி :
காய்கறிகள், மிளகு மற்றும் பயறு வகைகளை ஊடுபயிராக பயரிடலாம்.
முக்கிய பயன்கள் :
- இமà¯à®®à®°à®®à¯ ஒடà¯à®Ÿà¯à®ªà¯à®ªà®²à®•à¯ˆ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மரஙà¯à®•à®³à¯ தீகà¯à®•à¯à®šà¯à®šà®¿ தொழிறà¯à®šà®¾à®²à¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ பணனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠இலைகள௠காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ தீவனமாக பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
மர வேலைபாடுகள் செய்ய சுலபமாக இருக்கும்.
பூச்சி தாக்குதலுக்கு சுலபமாக உட்படும்.
கட்டுமரம் தயாரிக்கவும், மரபெட்டிகள் தயாரிக்கவும் பயன்படும்.
பிளைவுட் தயாரிக்கவும் பயன்படுகிறது.
இலைகள் தீவனமாகவும் பயன்படுகிறது.
-->