பெருங்கொன்றை மரம்.
அறிவியல் பெயர் :
பெல்டோப்போரம் டிரோகார்ப்பம்
பொதுப்பண்பு :
- 15 – 25 மீ உயரம௠வரை வளரகà¯à®•à¯‚டிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯. மரதà¯à®¤à®¿à®©à¯ சà¯à®±à¯à®±à®³à®µà¯ 1 மீ வரை வளரகà¯à®•à¯‚டியதà¯.
- பூகà¯à®•à®³à¯ மேலà¯à®¨à¯‹à®•à¯à®•à®¿à®¯à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ வணà¯à®£à®®à¯ கà¯à®´à¯à®®à®®à®¾à®• அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯. பூகà¯à®•à®³à¯ மஞà¯à®šà®³à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இதன௠பூகà¯à®•à®³à¯ இரவ௠நேரஙà¯à®•à®³à®¿à®²à¯ மணம௠கமலகà¯à®•à¯‚டியதà¯.
- வரà¯à®Ÿà®®à¯ à®®à¯à®´à¯à®µà®¤à¯à®®à¯ பூகà¯à®•à®•à¯à®•à¯‚டியதà¯. மாரà¯à®šà¯ - மே மறà¯à®±à¯à®®à¯ செபà¯à®Ÿà®®à¯à®ªà®°à¯ - நவமà¯à®ªà®°à¯ ஆகிய இர௠பரà¯à®µà®™à¯à®•à®³à®¿à®²à¯ பூகà¯à®•à®µà®²à¯à®²à®¤à¯.
- விதை நெறà¯à®±à®¾à®©à®¤à¯ மெலà¯à®²à®¿à®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ இறக௠போனà¯à®± வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. இளம௠பரà¯à®µà®¤à¯à®¤à®¿à®²à¯ நெறà¯à®±à¯ சிவபà¯à®ªà¯ நிறமாகவà¯à®®à¯ à®®à¯à®±à¯à®±à®¿à®¯à®ªà®¿à®©à¯ கரà¯à®ªà¯à®ªà¯ நிறமாகவà¯à®®à¯ மாறà¯à®±à®®à®Ÿà¯ˆà®•à®¿à®±à®¤à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இம்மரம் இயற்கையாகவே பரவிக்காணப்படும்.
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடியது.
மண் :
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட வளமான மண்ணில் நன்கு வளரும் தன்மை கெண்டது. உவர்நிலங்கள், கடினமான மண்ணிலும் மற்றும் களிமண்ணிலும் நன்கு வளரக்கூடியது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1600 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
சராசரி மழைப்பொழிவுள்ள பகுதிகளில் வளரக்கூடியது.
வெப்பநிலை :
27 - 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
கடலோர காடுகள் மற்றும் அலையாத்தி காடுகளில் அதிகமாக வளரும்.
மரப்பண்பு :
- ஓரளவு பனியை தாங்கி வளரும் தன்மையுடையது.
வளரியல்பு :
பசுமை மாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
- புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
- 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.
முக்கிய பயன்கள் :
- இதன௠மரம௠கடà¯à®Ÿà®¿à®Ÿ கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à¯ மறà¯à®±à¯à®®à¯ மர உபயோக பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠இலைகள௠காலà¯à®¨à®Ÿà¯ˆà®•à®³à¯à®•à¯à®•à¯ தீவனமாக பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. பூகà¯à®•à®³à¯ தேனீ வளரà¯à®ªà¯à®ªà¯à®•à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠படà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ டானின௠எடà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. டானின௠பாரமà¯à®ªà®°à®¿à®¯ மரà¯à®¨à¯à®¤à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ எடà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯ சாயம௠தà¯à®©à®¿à®•à®³à¯à®•à¯à®•à¯ சாயமூடà¯à®Ÿ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ காபà¯à®ªà®¿ மறà¯à®±à¯à®®à¯ கொகà¯à®•à¯‹ தோடà¯à®Ÿà®™à¯à®•à®³à®¿à®²à¯ நிழலà¯à®•à¯à®•à®¾à®• வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.