சிவப்பு குமிழ்மணி மரம்
அறிவியல் பெயர் :
அடினேன்திரா பவோனினா
பொதுப்பண்பு :
- 6 - 15 மீ உயரம௠வரை வளரகà¯à®•à¯‚டிய பெரிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- மரமானத௠சாமà¯à®ªà®²à¯ அலà¯à®²à®¤à¯ பழà¯à®ªà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலையின௠மேறà¯à®ªà®•à¯à®¤à®¿à®¯à®¾à®©à®¤à¯ வெளிர௠நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ அடிபà¯à®ªà®•à¯à®¤à®¿ நீலம௠கலநà¯à®¤ பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- பூகà¯à®•à®³à¯ மஞà¯à®šà®³à¯ கலநà¯à®¤ வெணà¯à®®à¯ˆà®¯à®¾à®©à®¤à¯. பூகà¯à®•à®³à¯ நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®° வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- நெறà¯à®±à¯ நேரானத௠மறà¯à®±à¯à®®à¯ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
- இம்மரம் தென்கிழக்கு சீனா மற்றும் தென்கிழக்கு இந்தியாவை தாயகமாக கொண்டது.
- இம்மரம் வெப்பமண்டல பகுதிகளில் அறிமுகபடுத்தப்பட்டதாகும்.
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளரக்கூடிய மரமாகும்.
மண் :
அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வளமான மற்றும் நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நல்ல மகசூலை தரவல்லது. அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும் வளரும்.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
400மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
3000 - 5000மி.மீ
வெப்பநிலை :
12 - 36 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
வறண்ட வெப்பமண்டல பகுதிகள் இம்மரம் வளர ஏற்றது.
மரப்பண்பு :
- அதிக ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
வளரியல்பு :
இது ஒரு இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- இயறà¯à®•à¯ˆà®¯à®¾à®• விதைகள௠மூலம௠இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- விதையானது டிசம்பர் - பிப்ரவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 3750 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 75 சதவிகிதம் ஆகும்.
- விதைகள் முளைப்புத்திறன் 24 மாதங்கள் வரை இருக்கும்.
- கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.
- விதைகள் 1 அல்லது 1.3 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளல் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- பாலித்தீன் பை நிழலில் வைக்கப்பட்டு தினமும் நீர் தெளிக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- 6 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- காற்று தடுப்பனுக்கு இடைவெளியானது 1 x 2 மீ மற்றும் மற்ற தோட்ட உற்பத்திக்கு 2 x 2 மீ இடைவெளி இருப்பது அவசியம்.
- நிழலுக்காக வளர்க்கப்படும் மரங்களுக்கிடையேயான இடைவெளி 5 – 10 மீ இருக்க வேண்டும்.
- மரப்பண்ணையை களைகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠1500 – 2000 எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
ஊடுபயிர் சாகுபடி :
முக்கிய பயன்கள் :
- எநà¯à®¤à®µà¯Šà®°à¯ மரமà¯à®®à¯ வளராத வளம௠கà¯à®±à¯ˆà®¨à¯à®¤ மணà¯à®£à®¿à®²à¯à®®à¯ இமà¯à®®à®°à®®à¯ வளரà¯à®®à¯ தனà¯à®®à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯. எனவே மணà¯à®£à¯ˆ வளமாகà¯à®• அதிகமாக பயிரிடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- நிழலà¯à®•à¯à®•à®¾à®• இமà¯à®®à®°à®®à¯ காபà¯à®ªà®¿, கிராமà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ ரபà¯à®ªà®°à¯ தோடà¯à®Ÿà®™à¯à®•à®³à®¿à®²à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. ஜாதி காய௠மறà¯à®±à¯à®®à¯ மறà¯à®± நிழல௠தேவைபà¯à®ªà®Ÿà¯à®®à¯ பொரà¯à®³à®¾à®¤à®¾à®° à®®à¯à®•à¯à®•à®¿à®¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ வாயà¯à®¨à¯à®¤ பயரà¯à®•à®³à®¿à®©à¯à®³à¯ ஊடà¯à®ªà®¯à®¿à®°à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.