புன்னை
அறிவியல் பெயர் :
கேலோபில்லம் இனோபில்லம்
பொதுப்பண்பு :
- 15 மீ உயரம௠வரை வளரகà¯à®•à¯‚டிய சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ பசà¯à®®à¯ˆ மாறா மரமாகà¯à®®à¯.
- பூகà¯à®•à®³à¯ வெளà¯à®³à¯ˆ நிறமானதà¯.
- காய வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ விதைகள௠சாமà¯à®ªà®²à¯ கலநà¯à®¤ கரà¯à®ªà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியாவின் தென் மாநிலங்களில் அதிகம் வளரும் தன்மையுடையது.
வாழிடம் :
தமிழகத்தின் பசுமை மாறா காடுகளில் பரவலாக காணப்படுகிறது.
மண் :
மணற்காங்கான இடங்களில் நல்ல நீhதேங்காத மண்ணில் வளரும். கடற்கரை பகுதிகளிலும், களிமண் பகுதிகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. சரளை மண்ணிலும் நன்கு வளரும்.
மண் pH :
5.5 - 7
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1500 மீ உயரம் வரை வளரும்
மலையளவு :
700 – 1000 மி.மீ
வெப்பநிலை :
18 - 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- நிழலை தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
பசுமைமாறாக் காடுகள்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- விதைகள௠மூலமà¯à®®à¯ மறà¯à®¤à®¾à®®à¯à®ªà¯ மூலமà¯à®®à¯ நனà¯à®•à¯ வளரà¯à®®à¯ தனà¯à®®à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯.
- நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- விதையானது மே – ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயானது முற்றி மஞ்சள் நிறமுடையதாக மாறிய பின் சேகரிக்கப்படுகிறது.
- விதையுறையானது நீக்கப்பட்டு பின் நாற்றங்காலில் விதைக்கப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 140 - 180 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 60 - 89 சதவிகிதம் ஆகும்.
- விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்.
- விதைகளை நல்ல காற்றோட்டமுடைய அறையில் பாலத்தீன் பையில் சேகரிக்கப்படுகிறது.
- 13 x 25 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் விதைகள் விதைக்கப்பட வேண்டும்.
- தினமும் நாற்றுகளுக்கு பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
- நாற்று நடவிற்கு முன் படிப்படியாக நாற்றங்காலில் இருந்து சாதாரண பகுதிகளுக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 4 x 4 மீ என இருக்க வேண்டும்.
- நடப்பட்டதிலிலுந்து 2 வருடங்கள் வரை நீர்பாய்ச்சுவது அவசியமாகும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
- நடப்பட்டு 3 மாதங்களான நாற்றிற்கு 250 கிராம் வேப்பம்பிண்ணாக்கு மற்றும் 500 கிராம் எரு ந்த கலவையிட வேண்டும்.
- ஒரு வருடம் வரை நாற்றிற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் உரமிட வேண்டும்.
- கரையான் பாதிப்பு அதிகமிருப்பின் 500 மி.லி குளோரோ பைரோபாஸ் என்ற கரையான் கொல்லியை பயன்படுத்தலாம்.
- இரண்டு வுருடங்களான பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க மரங்களை நீக்க வேண்டும்.
சந்தை மதிப்பு :
- இதன௠எணà¯à®£à¯†à®¯à¯ லிடà¯à®Ÿà®°à¯ 40 – 50 ரூபாய௠எனà¯à®± விலைகà¯à®•à¯ விறà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠பிணà¯à®£à®¾à®•à¯à®•à¯ கிலோ 20 – 25 ரூபாய௠எனà¯à®± விலைகà¯à®•à¯ விறà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- இதன௠எணà¯à®£à¯†à®¯à¯à®•à®¾à®• இமà¯à®®à®°à®®à¯ அதிகமாக பயிரிடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சவà¯à®•à¯à®•à¯ மரதà¯à®¤à®¿à®±à¯à®•à¯ மாறà¯à®±à®¾à®• இமà¯à®®à®°à®®à¯ கடறà¯à®•à®°à¯ˆ பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ காறà¯à®±à¯ தடà¯à®ªà¯à®ªà®¾à®©à®¾à®• பயிரிடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. மண௠அரிமானதà¯à®¤à¯ˆ தடà¯à®•à¯à®•à®µà¯à®®à¯ இமà¯à®®à®°à®®à¯ பயரிடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- வேளாணà¯à®•à®¾à®Ÿà¯à®•à®³à®¿à®²à¯ இமà¯à®®à®°à®®à¯ அதிகம௠பயரிடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®° விதைகளிலிரà¯à®¨à¯à®¤à¯ எடà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯ எணà¯à®£à¯†à®¯à¯ உயிர௠எரிகொரà¯à®³à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- எணà¯à®£à¯†à®¯à¯ மரà¯à®¨à¯à®¤à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- பà¯à®±à¯à®±à¯à®¨à¯‹à®¯à¯ மறà¯à®±à¯à®®à¯ எயà¯à®Ÿà¯à®¸à¯ நோயà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ எதிரà¯à®ªà¯à®ªà¯ மரà¯à®¨à¯à®¤à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠மரம௠தெறà¯à®•à®¤à¯à®¤à®¿à®¯ நாடà¯à®•à®³à®¿à®²à¯ மரசà¯à®šà®¾à®®à®¾à®©à¯à®•à®³à¯ செயà¯à®¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மரம௠வீடà¯à®Ÿà¯ உபயோக பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯, சிறà¯à®ªà®™à¯à®•à®³à¯ செயà¯à®¯à®µà¯à®®à¯, படக௠தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ உள௠கடà¯à®Ÿà¯à®®à®¾à®© பணிகளà¯à®•à¯à®•à®¾à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
டானின்:
- பட்டையில் 11.9% டானின் உள்ளது. சாயம் மற்றும் மீன் வளை செய்ய பயன்படுகிறது.
-->