நெல்லி மரம்
அறிவியல் பெயர் :
பில்லாந்தஸ் எம்பிலிக்கா
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¾à®©à®¤à¯ பழà¯à®ªà¯à®ªà¯ கலநà¯à®¤ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலைகள௠அடà¯à®¤à¯à®¤à®Ÿà¯à®¤à¯à®¤à¯ அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ வெளிர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- பூகà¯à®•à®³à¯ பசà¯à®šà¯ˆ கலநà¯à®¤ மஞà¯à®šà®³à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- காயானத௠வடà¯à®Ÿ வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. 6 செஙà¯à®•à¯à®¤à¯à®¤à®¾à®© கோடà¯à®•à®³à¯ˆà®¯à¯à®Ÿà¯ˆà®¯ வெளிர௠பசà¯à®šà¯ˆ கலநà¯à®¤ மஞà¯à®šà®³à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ சமய à®®à¯à®•à¯à®•à®¿à®¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ வாயà¯à®¨à¯à®¤ மரமாகà¯à®®à¯.
பரவல் :
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
8
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1800 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
1500 – 2500 மி.மீ
வெப்பநிலை :
20 - 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- உடல இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்று மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த விதையானது ஜுன் - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- காயின் சதைப்பகுதியானது நீக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையில் 3300 - 5000 விதைகளிருக்கும்.
- விதைகள் குறைந்தளவு விதை முளைப்புத்திறனையே கொண்டுள்ளது.
- கொதிக்கவைக்கப்பட்ட நீரில் 5 நிமிடம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்ட பின் தாய்பாத்தி மீது மணல் கொண்டு மூடப்படுகிறது.
- குறிப்பிட்டளவு நீரை பூவாளி கொண்டு அவ்வப்போது தெளிக்க வேண்டும்.
- 2 இலைகள் துளிர்ந்த பின் நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- நடவானது ஜுலை – ஆகஸ்ட் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 மற்றும் 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 6 x 6 மீ என இருக்க வேண்டும்.
- இளம் பருவத்தில் நீர் பாய்ச்சுவது அவசியமாகும்.
- மழை மற்றும் பனி காலத்தில் நீர் பாய்ச்ச தேவையில்லை.
- சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதன் மூலம் 40 – 45 சதவிகித நீரை சேமிக்கலாம்.
- 10 - 12 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒர௠கிலோ நெலà¯à®²à®¿à®•à¯à®•à®¾à®¯à¯ 100 – 120 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- இதன௠காய௠வயிறà¯à®±à¯à®ªà¯à®ªà¯à®£à¯à®£à¯ˆ கà¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤, ஒடà¯à®Ÿà¯à®•à¯à®•à¯à®Ÿà®²à¯, லà¯à®•à¯à®•à¯‡à®°à®¿à®¯à®¾ மறà¯à®±à¯à®®à¯ சரà¯à®•à¯à®•à®°à¯ˆ நோயை கà¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.