பரம்பை மரம்
அறிவியல் பெயர் :
அகேசியா பெருஜினியா
பொதுப்பண்பு :
- கà¯à®±à¯ˆà®¨à¯à®¤ உயரம௠மடà¯à®Ÿà¯à®®à¯‡ வளரகà¯à®•à¯‚டிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமà¯.
- பூகà¯à®•à®³à¯ வெளிர௠மஞà¯à®šà®³à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- விதையானத௠தடà¯à®Ÿà¯ˆà®¯à®¾à®© வடà¯à®Ÿ வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. விதை சாமà¯à®ªà®²à¯ நிறமாவோ அலà¯à®²à®¤à¯ பசà¯à®šà¯ˆ நிறமாகவோ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
பரவல் :
- தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் அதிகம் வளர்கின்றது.
வாழிடம் :
இம்மரம் வறண்ட இலையுதிர் காடுகளிலும் மற்றும் முட்புதர் காடுகளிலும் அதிகம் வளர்கின்றது.
மண் :
கரிசல் மண்
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
150 - 1500 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
350 –750மி.மீ
வெப்பநிலை :
22 - 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மெதுவான வளரக்கூடியது.
உயரம் :
10 – 15 மீ உயரம் வரை வளரக்கூடியது.
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- விதைகள௠மூலம௠நடைபெறà¯à®®à¯ இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯ போதிய வெறà¯à®±à®¿à®¯à¯ˆ அளிபà¯à®ªà®¤à®¿à®²à¯à®²à¯ˆ. எனினà¯à®®à¯ இமà¯à®®à¯à®±à¯ˆà®¯à®¿à®²à¯à®®à¯ இயறà¯à®•à¯ˆà®¯à®¿à®²à¯ இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯ அடைகிறதà¯.
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ நாறà¯à®±à¯ வளரà¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ மூலம௠வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿
- கொதிகà¯à®• வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ இறகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ நீரில௠24 மணி நேரம௠ஊர வைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ தொழில௠நà¯à®Ÿà¯à®ªà®®à¯:
- 13 x 25 செ.மீ அளவà¯à®³à¯à®³ பாலிதà¯à®¤à¯€à®©à¯ பையில௠வளர௠இடபொரà¯à®Ÿà¯à®•à®³à®¾à®© 2:1:1 எனà¯à®± விகிததà¯à®¤à®¿à®²à¯ கலகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ செமà¯à®®à®£à¯, மணல௠மறà¯à®±à¯à®®à¯ எர௠அடஙà¯à®•à®¿à®¯ கரவை நிறபà¯à®ªà®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- 1.5 செ.மீ ஆழதà¯à®¤à®¿à®²à¯ பைகà¯à®•à¯ 2 விதைகள௠என விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿ வேணà¯à®Ÿà¯à®®à¯.
- நாறà¯à®±à¯ பைகளà¯à®•à¯à®•à¯ அவà¯à®µà®ªà¯à®ªà¯‹à®¤à¯ நீர௠பாயà¯à®šà¯à®š வேணà¯à®Ÿà¯à®®à¯.
- 6 மாதமான நாறà¯à®±à¯à®•à®³à¯ நடவ௠பணிகà¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 3 x 3 மீ அல்லது 3 x 4 மீ குழிகள் பொதுவாக நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிறகு முன்பே எடுக்கப்படுகிறது.
- மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பராமரிப்பு:
களையெடுத்தல்:
- நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு மரங்களை சுற்றிய புதர்களை நீக்க வேண்டும்.
- முதல் வருடம் - 3 முறை
- இரண்டாம் வருடம் - 2 முறை
- மூன்றாம் வருடம் - 1 முறை
களைத்தல்:
- முதல் களைத்தல் 5 வருடத்திற்கு பிறகு செய்ய வேண்டும்.
- 10,15,20 மற்றும் 25 வருடங்களில் களைத்தல் வேண்டும்.
நோய்:
- வேர் அழுகல் - கேனோடெர்மா
- கருஞ்சேகு அழுகல் - போமஸ் பேடியஸ்
மேலாண்மை:
- முதல் மூன்று வருடத்திற்கு மரத்தின் இடைவெளியில் வளர்க்கப்படும் பயிர்கள் (வேர்கடலை, சோளம்)
சந்தை மதிப்பு :
முக்கிய பயன்கள் :
மரகà¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆ:
- கடà¯à®Ÿà¯ˆ கடினமானதà¯
- இத௠வேளாண௠உபகரணஙà¯à®•à®³à¯, கரà¯à®µà®¿à®•à®³à®¿à®©à¯ கைபà¯à®ªà®¿à®Ÿà®¿à®•à®³à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- அலஙà¯à®•à®¾à®° மரமாகவà¯à®®à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
-->