பூவரச மரம்
அறிவியல் பெயர் :
தெஸ்பீசியா பாபுல்னியா
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ அகனà¯à®± கிளைகளà¯à®Ÿà®©à¯ வேகமாக வளரகà¯à®•à¯‚டிய மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- இலைகள௠இதய வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ அடர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- பூகà¯à®•à®³à¯ மணி போனà¯à®± வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. பூகà¯à®•à®³à¯ மஞà¯à®šà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. இதன௠மதà¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ சிவபà¯à®ªà¯ நிறம௠இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
- காயà¯à®•à®³à¯ கேபà¯à®šà®¿à®¯à¯‚ல௠வகையை சேரà¯à®¨à¯à®¤à®¤à¯. காயினà¯à®³à¯ 1 – 3 விதைகளிரà¯à®•à¯à®•à¯à®®à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியா முழுவதும் பரவக்காணப்படுகிறது.
வாழிடம் :
வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
இம்மரம் கடற்கரையோர மணலிலும், எரிமலை பகுதி மண், சுண்ணாம்பு கலந்த மண் மற்றும் பாறை மண்ணில் நன்கு வளரும்.
மண் pH :
5.5 மற்றும் 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
750 - 1900 மி.மீ
வெப்பநிலை :
35 - 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வேகமாக வளரும் மரமாகும்.
- உப்பு மண்ணிலும் தாங்கி வளரும் தன்மையுடையது.
- இம்மரம் நீர் தேங்கியிருக்கும் மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடை;யது.
வளரியல்பு :
பசுமை மாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மறà¯à®±à¯à®®à¯ மறà¯à®¤à®¾à®®à¯à®ªà¯ மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- ஒவ்வொரு நெற்றிலும் 3 – 10 விதைகளிருக்கும்.
- ஒரு கிலோ விதையில் 1800 - 2000 விதைகளிருக்கும்.
- கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் விதைகள் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்று தாய்பாத்தியிலிருந்து வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- விதை முளைப்புத்திறன் 50 – 75 சதவிகிதமாகும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- அவ்வப்போது பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
- களையெடுத்தல் மற்றும் மண் உழுதல் மிக அவசியமாகும்.
- நீர் ஆவியாதலை தவிர்க்க மரத்தை சுற்றி இறந்த இலை தழைகளை இட்டு மூடாக்கு அமைக்க வேண்டும். இதன் மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம்.
- 10 – 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠3000 – 3500 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯
முக்கிய பயன்கள் :
- இமà¯à®®à®°à®®à¯ கடலோர பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ காறà¯à®±à¯ தடà¯à®ªà¯à®ªà¯ மரமாக நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ நீரில௠மà¯à®´à¯à®•à®¿à®¯à®¿à®°à¯à®ªà¯à®ªà®¿à®©à¯à®®à¯ அதிக வலிமையà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯. எனவே கபà¯à®ªà®²à¯ கடà¯à®Ÿà¯à®®à®¾à®©à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ நாரà¯à®•à®³à¯ பெறபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. இநà¯à®¨à®¾à®°à¯à®•à®³à¯ மீன௠வலைகள௠அமைகà¯à®• மறà¯à®±à¯à®®à¯ காபà¯à®ªà®¿ பைகள௠அமைகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் விளக்கேற்ற பயன்படுகிறது. மரப்பட்டை நார்கள் மீன்வலை செய்யவும், காபி பைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
வேளாண் காடு வளர்ப்பு பயன்கள்:
மணல் மற்றும் உப்புத்தன்மை மண்ணிலும் வளரக்கூடியது. காற்று மற்றும் உப்புத் தன்மையை தாங்கி வளர்வதால் இவை கடலோரப் பகுதிகளில் காற்றுத் தடையாக வளர்க்கப்படுகிறது.
-->