குதிரை பிடுக்கு மரம்
அறிவியல் பெயர் :
ஸ்டெர்குலியா ஃபோடிடா
பொதுப்பண்பு :
- இத௠பரவகà¯à®•à¯‚டிய கவரà¯à®šà¯à®šà®¿à®•à®°à®®à®¾à®© இலையà¯à®¤à®¿à®°à¯ மரமà¯.
- கà¯à®Ÿà¯ˆ வடிவமà¯à®Ÿà¯ˆà®µà¯ˆ. 40மீ உயரம௠வரை வளரக௠கூடியதà¯.
- உரà¯à®³à¯ˆ வடிவ அடிபà¯à®ªà®•à¯à®¤à®¿à®¯à®¾à®©à®¤à¯ 90 செ.மீ விடà¯à®Ÿà®®à¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- உணவாகவà¯à®®à¯, மரà¯à®¨à¯à®¤à®¾à®•à®µà¯à®®à¯, பல பொரà¯à®Ÿà¯à®•à®³à¯ˆ தயாரிகà¯à®•à®µà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- வெபà¯à®ª மணà¯à®Ÿà®²à®ªà¯ பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ அழகà¯à®¤à¯à®¤à®¾à®µà®°à®®à®¾à®• உளà¯à®³à®¤à¯.
பரவல் :
- கிழக்குஆசியா, இலங்கை, மியான்மர், கம்போடியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா
வாழிடம் :
ஆற்றுப்டுகைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வளரும்.
மண் :
வண்டல் மண், செந்நிறக் களிமண் வகை.
மண் pH :
6-7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
750-1000 மீ
மலையளவு :
900-2000 மி.மீ
வெப்பநிலை :
16-30 செல்சியஸ்
நிலப்பரப்பு :
கடலோரப் பகுதிகள்
மரப்பண்பு :
- இலையுதிர் மரம், வேகமாக வளரக்கூடியது. நீர்பாசனம் இருந்தால் அனைத்து வகை மண்ணிலும் வளரும்.
வளரியல்பு :
ஈரமிக்க இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
வேகமாக வளரக் கூடியது.
உயரம் :
40மீ
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- விதைகள௠மூலமà¯
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- மரகà¯à®•à®©à¯à®±à¯à®•à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ வெடà¯à®Ÿà¯à®¤à¯à®¤à¯à®£à¯à®Ÿà¯à®•à®³à¯
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- சேகரிதà¯à®¤ விதைகள௠சூரிய ஒளியில௠காயவைதà¯à®¤à¯ சதைபà¯à®ªà®•à¯à®¤à®¿à®¯à¯ˆ நீகà¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯.
- பà¯à®¤à®¿à®¤à®¾à®• சேகரிதà¯à®¤ விதைகள௠விதைபà¯à®ªà®¤à®±à¯à®•à¯ à®à®±à¯à®±à®¤à¯.
- தà¯à®£à¯à®Ÿà¯à®•à®³à¯ மூலமà¯à®®à¯ வளரà¯à®®à¯.
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿:
- விதைகளை நிழலில௠உலரà¯à®¤à¯à®¤ வேணà¯à®Ÿà¯à®®à¯.
நாறà¯à®±à®¾à®™à¯à®•à®¾à®²à¯ தொழிலà¯à®¨à¯à®Ÿà¯à®ªà®®à¯:
- நனà¯à®•à¯ உழà¯à®¤ நிலதà¯à®¤à®¿à®²à¯ நாறà¯à®±à®¾à®™à¯à®•à®¾à®²à¯ படà¯à®•à¯à®•à¯ˆà®•à®³à¯ˆ 100மீx25மீ எனà¯à®± அளவில௠அமைகà¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯.
- 1.25 இலடà¯à®š மரகà¯à®•à®©à¯à®±à¯à®•à®³à¯ 120 படà¯à®•à¯à®•à¯ˆà®•à®³à®¿à®²à¯ வளரà¯à®•à¯à®•à®²à®¾à®®à¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 30-45செ.மீ ஆழத்தில் நிலத்தை உழ வேண்டும்.
- 6x6மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
- கோடைகாலங்களில் சூரிய ஒளி குழிகளில் விழ வேண்டும்.
- இக்குழியில் மேற்பரப்பு மணல், உரம் மற்றும் பொட்டாஷ் இட வேண்டும்.
பராமரிப்பு மற்றும் நோய்:
நீர்ப்பாசனம்:
- மழைக்காலங்களில் நீர்ப்பாசனம் தேவையில்லை.
- ஆனால் வறண்ட காலங்களில் நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது.
முக்கிய பயன்கள் :
à®®à¯à®•à¯à®•à®¿à®¯ பயனà¯:
- இதன௠விதைகள௠அபà¯à®ªà®Ÿà®¿à®¯à¯‡ உணà¯à®£à®•à¯à®•à¯‚டியவை அலà¯à®²à®¤à¯ எணà¯à®£à¯†à®¯à®¿à®²à¯ வறà¯à®¤à¯à®¤à¯à®®à¯ உணà¯à®£à®²à®¾à®®à¯.
- கோகோவின௠மணமà¯, சà¯à®µà¯ˆ நிறைநà¯à®¤à®¤à¯.
- இதனை வறà¯à®•à¯à®•à¯à®®à¯à®ªà¯‹à®¤à¯ வேரà¯à®•à®Ÿà®²à¯ˆ போனà¯à®±à®¤à¯.
- நீளவடிவ விதைகள௠25மி.மீ நீளமà¯à®®à¯, 12மி.மீ விடà¯à®Ÿà®®à¯à®®à¯ கொணà¯à®Ÿà®¤à¯.
- இளம௠மரதà¯à®¤à®¿à®©à¯ வேரà¯à®•à®³à¯à®®à¯ அபà¯à®ªà®Ÿà®¿à®¯à¯‡ உணà¯à®£à®•à¯à®•à¯‚டியவை.
- இதன் மரப்பட்டை நார் போன்றது. அழகுசாதனம் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
-->