மயில் கொண்றை மரம்.
அறிவியல் பெயர் :
டெலானிக்ஸ் ரீஜியா
பொதுப்பண்பு :
- அகனà¯à®± கிளைகளை கொணà¯à®Ÿ வேகமாக வளரகà¯à®•à¯‚டிய இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- கிளைகள௠அகனà¯à®±à¯ கà¯à®Ÿà¯ˆ போனà¯à®±à¯ காணபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- மலரà¯à®•à®³à¯ தீ போனà¯à®± சிவபà¯à®ªà¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- நெறà¯à®¨à¯à®•à®³à¯ அடர௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ கடினமானதà¯. ஒவà¯à®µà¯Šà®°à¯ நெறà¯à®±à®¿à®²à¯à®®à¯ 5 – 10 விதைகளிரà¯à®•à¯à®•à¯à®®à¯.
பரவல் :
- இம்மரம் இந்தியாவிற்கு 150 வருடம் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட மரமாகும்.
வாழிடம் :
இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
அனைத்து மண்ணில் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5-6
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
2000 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
700 – 1200 மி.மீ
வெப்பநிலை :
24 - 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாகதமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- விதைகளை பாலித்தீன் பையில் நீண்ட நாட்கள் வரை சேகரித்து வைத்துக்கொள்ளமுடியும்.
- ஒரு கிலோ விதையில் 2100 - 3250 விதைகளிருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 25 – 70 சதிவிகிதமாகும்.
- நாற்று உற்பத்தி திறன் 20 – 30 சதவிகிதமாகும்.
- விதைகள் 5 வருடங்கள் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
- குளிர் நீரில் 10 நாட்கள் ஊர வைத்து நேர்த்தி செய்வதன் மூலம் 25 சதவிகித முளைப்புத்திறனை தரக்கூடியது.
- குளிர் நீரில் 5 நாட்கள் ஊர வைத்து நேர்த்தி செய்வதன் மூலம் 30 சதவிகித முளைப்புத்திறனை தரக்கூடியது.
- விதைகள் நிழலற்ற தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
- தாய்பாத்தி விதைப்பானது செப்டம்பர் - அக்டோபர் கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
- தாய்பாத்திக்கு அவ்வப்போது பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
- விதைக்கப்பட்டதிலிருந்து 12 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- விதைகளை நேரடியாக வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பையில் விதைக்கப்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- ஜுலை மாதத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
- இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- மழை பருவகாலம் தொடங்கிய பின் நடவு பணிகளை தொடங்க வேண்டும்.
- மரத்தின் வளர்ச்சிக்காக அவ்வப்போது பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
முக்கிய பயன்கள் :
- அலஙà¯à®•à®¾à®° மரமாக வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- நிழலà¯à®•à¯à®•à®¾à®• இமà¯à®®à®°à®®à¯ அதிக வெபà¯à®ªà®¨à®¿à®²à¯ˆ கொணà¯à®Ÿ பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯à®®à¯, பூஙà¯à®•à®¾à®•à¯à®•à®³à®¿à®²à¯à®®à¯ வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
மருத்துவ பயன்:
- மரப்பட்டைகள் மருத்துவப் பயன்களைக் கொண்டது.
எரிபொருள்:
- பெரிய நெற்றுகள் மற்றும் மரக்கட்டைகள் எரிபொருளாகவும் பயன்படுகிறது.
-->