சென்னா
அறிவியல் பெயர் :
கேசியா சையாமியா
பொதுப்பண்பு :
- சராசரி அளவà¯à®Ÿà¯ˆà®¯ பசà¯à®®à¯ˆ மாறா மரமாகà¯à®®à¯.
- அகனà¯à®± கிளைகளை கொணà¯à®Ÿ மெனà¯à®®à¯ˆà®¯à®¾à®© சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯ படà¯à®Ÿà¯ˆà®¯ கொணà¯à®Ÿ மரமாகà¯à®®à¯.
- இலைகள௠அடà¯à®¤à¯à®¤à®Ÿà¯à®¤à¯à®¤à¯ அமைநà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯. இலைகள௠அடர௠பசà¯à®šà¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- அதிக எணà¯à®£à®¿à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®²à®¾à®© மலரà¯à®•à®³à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯.
- நெறà¯à®±à¯à®•à®³à¯ காயà¯à®¨à¯à®¤à®ªà®¿à®©à¯ தடà¯à®Ÿà¯ˆà®¯à®¾à®©à®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- விதைகள௠பீனà¯à®¸à¯ போனà¯à®±à®¤à¯, பளபளபà¯à®ªà®¾à®© அடர௠சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
- இம்மரம் தீபகற்ப இந்திய பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது. தமிழகத்தில் இம்மரம் தென்னிந்திய பகுதிகளில் அதிகம் வளர்கிறது.
வாழிடம் :
குறைந்தளவு கடல்மட்ட உயரம் கொண்ட காடுகளில் அதிகம் வளர்கின்றது.
மண் :
பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.
மண் pH :
5.5 - 7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1200 மீ வரை வளரக்கூடியது.
மலையளவு :
400 – 2800 மி.மீ
வெப்பநிலை :
38 – 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
- வறட்சி தாங்கி வளரக்கூடியது.
- தீயை தாங்கி வளரும் தன்மையற்றது.
- நீர் பற்றாக்குறையான பகுதிகளில் தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
பசுமை மாறா மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
- சாதகமான சூழà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ விதைகள௠மறà¯à®±à¯à®®à¯ மறà¯à®¤à®¾à®®à¯à®ªà¯ மூலமாக இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¯à®•à¯à®•à¯‚டியதà¯.
- நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
- பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
- விதைகள் நெற்றிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
- விதைகள் 3 வருடம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துகொள்ளும் தன்மையுடையது.
- ஒரு கிலோ விதையில் 3700 விதைகளை கொண்டது.
- விதை முளைப்புத்திறன் 75 – 80 சதிவிகிதமாகும்.
- கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 10 நிமிடம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.
- குளிர் நீரில் 24 மணிநேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யலாம்.
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. விதைகள் விதைப்பு ஏப்ரல் - மே மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து 3 – 4 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- தாய்பாத்தியை களைகளின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
- நாற்றுகள் இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- விதைகளை நேரடியாக வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பையிலும் விதைக்கலாம்.
- நாற்றுகளுக்கு 2 வாரங்களுக்கு ஒரு முறை பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
- உப்பு தன்மையுள்ள நிலங்கள் மற்றும் களிமண்ணில் 60 x 60 x 80 செ.மீ அல்லது 60 x 60 x 120 செ.மீ அளவுள்ள குழி பயன்படுத்தப்படுகிறது.
- விறகிற்காக வளர்க்கப்படும் பண்ணைக்கு மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 2 x 2 மீ என இருக்க வேண்டும்.
- களையெடுத்தல் மற்றும் உழுதல் அவசியமாகும்.
கால்நடைகள் நாற்றுகளை சேதப்படுத்தாத வண்ணம் வேலி அமைத்தல் வேண்டும்.
- 7 - 10 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
ஊடுபயிர் சாகுபடி :
- கோகோ, காபி, தேயிலைக்கு நிழல் தரவும், காற்றுத் தடுப்பானாகவும், வேலியாகவும் மண் அரிமானத்தை தடுக்கவும் நடப்படுகிறது.
- தோட்டப் பாதைகளிலும் இம்மரங்கள் நடப்படுகின்றன.
முக்கிய பயன்கள் :
- இமà¯à®®à®°à®®à¯ நிழலà¯à®•à¯à®•à®¾à®• சாலையோரஙà¯à®•à®³à¯, கொகà¯à®•à¯‹ மறà¯à®±à¯à®®à¯ காபà¯à®ªà®¿ தோடà¯à®Ÿà®™à¯à®•à®³à®¿à®²à¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- காறà¯à®±à¯à®¤à®Ÿà¯à®ªà¯à®ªà®¾à®©à¯ மறà¯à®±à¯à®®à¯ வரபà¯à®ªà¯‹à®°à®™à¯à®•à®³à®¿à®²à¯ பாதà¯à®•à®¾à®ªà¯à®ªà®¿à®±à¯à®•à®¾à®• இமà¯à®®à®°à®®à¯ நட பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மண௠அரிமானதà¯à®¤à¯ˆ தடà¯à®•à¯à®• இமà¯à®®à®°à®®à¯ விளைநிலஙà¯à®•à®³à®¿à®©à¯ வரபà¯à®ªà¯‹à®°à®™à¯à®•à®³à®¿à®²à¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இதன௠இலைகள௠பசà¯à®¨à¯à®¤à®¾à®´à¯ உரமாக வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. இமà¯à®®à®°à®®à¯ வரà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ 500 கிலோ இலைகளை தரவலà¯à®²à®¤à¯.
- ஊடà¯à®ªà®¯à®¿à®°à¯ வளரà¯à®ªà¯à®ªà®¿à®±à¯à®•à¯ இமà¯à®®à®°à®®à¯ à®à®±à¯à®±à®¤à®¾à®•à¯à®®à¯.
- வறணà¯à®Ÿ பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯à®®à¯ இமà¯à®®à®°à®®à¯ வளரகà¯à®•à¯‚டியதà¯. எனவே வறணà¯à®Ÿ பகà¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ நடà¯à®µà®¤à®±à¯à®•à¯ இமà¯à®®à®°à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- இமà¯à®®à®°à®®à¯ சாலையோரஙà¯à®•à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ பூஙà¯à®•à®¾à®•à¯à®•à®³à®¿à®²à¯ பயிரிட பயனà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மரத்தின் அனைத்து பாகங்களிலிருந்தும் தோல் பதனீட்டுப் பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது.
- இது ஆயுதங்களின் கைப்பிடி, அலங்காரப் பொருட்கள், கழிவுகள், இணைப்பான்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
-->