தைல மரம்
அறிவியல் பெயர் :
யூகலிப்டஸ் குளோபுலஸ்
பொதுப்பண்பு :
- நீலம௠கலநà¯à®¤ சாமà¯à®ªà®²à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯ படà¯à®Ÿà¯ˆà®¯à¯ˆà®¯à¯à®Ÿà¯ˆà®¯ இலையà¯à®¤à®¿à®°à¯ மரமாகà¯à®®à¯.
- இலைகள௠நறà¯à®®à®£à®®à¯ தரà¯à®®à¯ தனà¯à®®à¯ˆà®¯à¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
வாழிடம் :
கடற்கரை பகுதி மற்றும் மலைச் சரிவு பகுதிகளில் வளரக்கூடியது.
மண் :
அனைத்து மண்; வகைகளிலும் வளரக்கூடியது. இதன் நாற்றுகள் வளம் குறைந்த மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1100மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
500-1500மி.மீ
வெப்பநிலை :
12 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- வேகமாக வளரக்கூடிய மரமாகும்.
- வலிமையான ஒளி விரும்பி, மற்ற தாவரங்களுடன் போட்டியிடும்.
- நீண்ட வறட்சியை தாங்கும் மற்றும் அதிக நீர் தேங்கும் பகுதிகளிலும் நன்கு வளரும்.
- ஆனால் அதிக பனி மற்றும் களைகளை தாங்கி வளரும் தன்மையற்றது.
வளரியல்பு :
பசுமைமாறா மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- மறà¯à®¤à®¾à®®à¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ மறà¯à®±à¯à®®à¯ விதைகள௠மூலம௠நனà¯à®•à¯ வளரகà¯à®•à¯‚டியதà¯.
செயறà¯à®•à¯ˆ மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- நாறà¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ நாறà¯à®±à¯ வளரà¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ மூலம௠வளரà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- இளம௠பரà¯à®µà®¤à¯à®¤à®¿à®²à¯ தரமான விதைகள௠கிடைகà¯à®•à®¿à®±à®¤à¯.
- விதையானத௠மே – ஆகஸà¯à®Ÿà¯ மாத கால இடைவெளியில௠சேகரிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சூரிய ஒளியில௠விதைகள௠உலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- ஒர௠கிராம௠விதையில௠230 - 350 விதைகள௠இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
- விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ 30 -80 சதவிகிதம௠ஆகà¯à®®à¯.
- விதைகளின௠மà¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ நாளà¯à®•à¯à®•à¯ நாள௠கà¯à®±à¯ˆà®¨à¯à®¤à¯ கொணà¯à®Ÿà¯‡ இரà¯à®•à¯à®•à¯à®®à¯
- ஒர௠கிராம௠விதையில௠45 நாறà¯à®±à¯à®•à®³à¯ˆ உரà¯à®µà®¾à®•à¯à®•à®²à®¾à®®à¯.
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿:
- தேவையிலà¯à®²à¯ˆ.
நாறà¯à®±à®¾à®™à¯à®•à®¾à®²à¯ தொழிலà¯à®¨à¯à®Ÿà¯à®ªà®®à¯:
- பிபà¯à®°à®µà®°à®¿ – மாரà¯à®šà¯ மாத இடைவெளியில௠விதைகள௠விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- ஒர௠சதà¯à®° மீடà¯à®Ÿà®°à¯ தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯ 75 – 100 கிராம௠விதைகள௠தேவைபà¯à®ªà®Ÿà¯à®®à¯.
- விதைகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®µà¯à®Ÿà®•à¯ தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿ மணல௠கொணà¯à®Ÿà¯ லேசாக மூடபà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- தினமà¯à®®à¯ பூவாளி கொணà¯à®Ÿà¯ நீர௠இறைகà¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯.
- 10 - 15 தினஙà¯à®•à®³à®¿à®²à¯ விதைகள௠மà¯à®³à¯ˆà®•à¯à®• தà¯à®µà®™à¯à®•à¯à®•à®¿à®±à®¤à¯.
- 2 இலைகள௠தà¯à®³à®¿à®°à¯à®¨à¯à®¤ பிறக௠தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ வளர௠ஊடகம௠அடஙà¯à®•à®¿à®¯ பாலிதà¯à®¤à¯€à®©à¯ பைகளà¯à®•à¯à®•à¯ நாறà¯à®±à¯à®•à®³à¯ மாறà¯à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- பருவ மழை சமயத்தில் நாற்றுகள் நேரடியாக நடப்படுகிறது.
- நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 3 x 2 மீ அல்லது 3 x 3 மீ மற்றும் 3.5 x 3.5 மீ என இருக்க வேண்டும்.
- 10 – 20 செ.மீ உயரத்திற்கு ஆமல் வளரும் மறுதாம்புகள் வளர அனுமதிக்கப்பட வேண்டும்.
- அறுவடை செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் மறுதாம்பு வளர்கிறது.
- தேவையற்ற மறுதாம்புகள் முதல் மற்றும் இரண்டாம் வருடங்களில் நீக்க வேண்டும்.
முக்கிய பயன்கள் :
- இதன௠இலைகள௠நறà¯à®®à®£ எணà¯à®£à¯†à®¯à¯ தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®©à¯à®±à®¤à¯.
- மரகà¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ அதà¯à®¤à®¿à®¯à®¾à®µà®šà®¿à®¯à®®à®¾à®© நறà¯à®®à®£ எணà¯à®£à¯†à®¯à¯ எடà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- மரம௠6-12 சதவிகித டானின௠கொணà¯à®Ÿà®¤à¯. படà¯à®Ÿà¯ˆ 3 -15 சதவிகித டானின௠கொணà¯à®Ÿà®¤à¯.
- பிற பயனà¯à®•à®³à¯:
- எரிபà¯à®ªà¯Šà®°à¯à®³à®¾à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯. தைல மரம௠1900 கிலோ கலோரி வெபà¯à®ªà®¤à¯à®¤à¯ˆ தரவலà¯à®²à®¤à¯.
- இலைகள௠பொரà¯à®¯à®¾à®¤à®¾à®° à®®à¯à®•à¯à®•à®¿à®¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ வாயà¯à®¨à¯à®¤ தைலம௠எடà¯à®•à¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
- சுள்ளிகள் எரிப்பொருளாகவும், இலைகள் தைலம் எடுக்கவும் பயன்படுகிறது.
-->